பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அரசினர் கல்லூரி நிறுவப் பட்டபோது அவர்களே ஆதிக்கம் வகித்தனர்.

அதுமுதல், அரசியல் துறையிலும், பொதுவாழ் விலும் அவர்களின் ஆதிக்கம் பெருகலாயிற்று. தமது சமூக நலனைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தமக்குச் சொந்தமாக பத்திரிகைகளும் தோற்றுவித்துக் கொண்டனர். அவர்கள் வளர, வளரத் தமிழர்களின் நிலை மிகவும் சீர்குலையத் தொடங்கிற்று.

தமிழர்களுக்கு ஏற்பட்ட இத்தகைய வீழ்ச்சி யைக் கண்டு வருந்தியவர்களில் காரைக்கால் ராஜகோபால பிள்ளை என்பவரும் ஒருவர்.

அவர், தமிழ்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இங்கிலீஷ் தமிழ்ப் பாடசாலேயொன்றை காரைக் காலில் நிறுவியவர். ஏழை மாணவர்களுக்கு இல வசக் கல்வி வழங்கும் திட்டத்தை 1890-ஆம் ஆண் லேயே கொண்டு வந்தவர்.)

காரைக்கால் இராசகோபால பிள்ளையின்

கல்வி அறிக்கை

1. சகல தருமங்களிலும் வித்தியாதருமமே மேலான தென்று என்னுாலும் முறையிடுவதால் அத்தருமத்தை இவ் ஆர் கனதவைான்கள் விருத்தி செய்ய்ப் பின்னடையாமல் ஊர்ச்சிதப்படுத்துவார்களென்கிற நம்பிக்கையின்பேரில் இக் காரைமா நகரில் ஹிந்து ரிலிஜியஸ் ஸ்கூல்” என்னுமோர் பாடசாலை 1890 u மார்ச்சு மீ" 17வ யிலேற்பட்டு நடை பெற்று வருகின்றது.

2. இவ்வூருக்கயலிலுள்ள தேசம் பெரும்பாலும் இங்கி லீஷ் இலாகாவாயிருப்பதால் இவ்வூர் பிள்ளைகள் அநேகர்