பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தியேகமாய் ஸ்தாபித்து நடத்திவருவதால் இவ்வூரிலுள்ள கனதனவான்களும், அன்னியதேசத்து கணதனவான்கள் யாவரும் இப்பாடசாலை விருத்தியடையும்படி முயற்சிக்க அவர்களின் மேலான கனத்தைக் கோருகின்றேன்.

9. இங்கிலீஷ் புத்தகங்கள் சர்க்கார் பதிப்பாகவும், தமிழ்ப் புத்தகங்கள் நாவலர் பதிப்பாகவும் உள்ளவைகளை வரவழைத்துப் பாடம் வைத்து நடத்தி வருகிறேன்.

10. எளிய பிள்ளைகட்குச் சம்பளமில்லாமலும் புத்தக முதலானவைகளும் தருமத்துக்கு வாங்கிக் கொடுத்து நடத் தப்படும்.

இவ்விளம்பரத்தை ஏனைய பத்திராதிபர்கள் தங்கள் தங்கள் பத்திரிகா ரத்தினங்களில் பிரசுரிக்கும்படி மிக நமஸ் கரித்தேன்.

இங்ங்ணம் ஊ ழி ய ன் தி. ச. இராஜகோபால பிள்ளை,

மானேஜர், இராஜகோபால ஹிந்து, ரிலிஜியஸ் பாடசாலை.