பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி257 கள் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நண்பர் களும், கழகத் தோழர்களும் என்னைச் சந்தித்து மாலை அணிவித்து பயணம் பயணம் வெற்றிகரமாக அமைந்திட வேண்டு மென வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணமே இருந்தனர். சரியாக பிற்பகல் 4 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் என் தாய், தந்தை, அண்ணா ஆகியோரின் படங்களுக்கு மாலையணிவித்து வணங்கிவிட்டுப் புறப்பட்டேன். என்னுடன் தயாளு, நிதித்துறை செயலாலர் வெங்கட் ரமணன். தனிச்செயலாளர் வைத்தியலிங்கம்,டாக்டர் ஆப்ரகாம் ஆகியோர் வந்தனர். நான் புறப்பட்ட விமானம் பம்பாய் விமான நிலையத்தை அடைந்தபோது அங்கு பம்பாய் வாழ் தமிழர்கள் ஆயிரக் உற்சாகமாக வரவேற் கணக்கானோர் கூடியிருந்து எனக்கு பளித்தார்கள். விமானம் பம்பாய் விமான நகரில் நிலையத்தை அடைந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோதிலும் அதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கூடி நின்று என்னை வரவேற்றனர். பம்பாய் அன்று நடந்த கழகப் பொதுக் விட்டு இரவு 1 மணிக்கு பம்பாயிலிருந்து புறப்படும் விமானத்தில் ரோம் நகருக்குப் பயணமானோம். கூட்டத்தில் உரையாற்றி கிறித்தவ - 2-7-70 காலை 8-15 மணியவிளல் ரோம் நகரை சென்றடைந் வேளாண்மை தோம். அன்று பிற்பகல் உணவு ஐ.நா. நிறுவனத்திற்குச் சென்று அதனைப் பார்வையிட்டோம். 3-7-70 அன்று காலை வாட்டிகன் நகர் சென்று அங்கு தொழில் அதிபர் களுடனும், தொழில் வல்லுநர்களுடனும் கலந்துரையாடினோம் பின்னர் மதத் தலைவரான போப்பாண்டவரைச் சந்தித்து உரையாடினோம். போப் அவர்கள் அண்ணா அவரைச் சந்தித்தது பற்றிக் கூறினார். அரைமணி நேரத்திற்குமேல் போப் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். போப் அவர் கள் எனக்கு ஒரு பதக்கத்தையும், அவரே கையெழுத்திட்ட அவருக்கு சமாதானச் செய்தி ஒன்றையும் தந்தார். நான் தமிழகத்தின் கலை நுட்பப் பொருட்கள் சிலவற்றையும், நான் மொழி எழுதிய கவிதைத் தொகுப்புக்களையும் (ஆங்கில பெயர்ப்பு) அளித்தேன். ரே..ம் நகர் மன்றத்தின் சார்பில் எனக்கு வரவேற்பு ஒன்றும் அளிக்கப்பட்டது.