பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 நெஞ்சுக்கு நீதி கவென்டரியில் உள்ள பெர்கூசன் டிராக்டர் தொழிற்சாலை யைப் பார்வையிட்டேன். அந்தப் பெர்கூசன் கம்பெனியார் நான் அந்தக் கம்பெனிக்கு வந்ததையொட்டி டிராக்டர் ஒன்றை எனக்கு அன்பளிப்பாகத் தந்தனர். அதனை நான் அப்போதே கோவை விவசாயக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அறிவித்து, அவர்களிடமே அதை கோவை விவசாயக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக கொண்டேன்.