பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 301 ஒன்றே குலமென்போம் உண்மையின் பெயரே தெய்வம் என்போம் என்று பாடிய பாரதியாரின் கவிதையை ஏற்றுக் போற்றுகிறவர்கள்; எனது கருத்தை மட்டும் ஐயத்தோடு நோக்குவது ஏன் என்பதுதான் புரியவில்லை. ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்” என்று பாரதியார் சாடுவதைவிடவா "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கை வேகமாக இருக்கிறக?