பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 351 0 யான நன்மைகளை உரிய நேரத்தில் செய்து வரும் ஒரே முதல்வர் கலைஞர் அவர்கள்தான். எந்தக்கட்சியிலும் காணக் கிடைக்காத அருங்குணங் அவருக்கு இப்போதுள்ள இன்னும் உயரிய பதவிகள் களைப் பெற்ற முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது அறிவாற்ற லுக்கும் நல்ல பண்பாட்டுக்கும் முதல்வர் பதவி மட்டும் போதாது. எல்லாம் அவரைத் தேடி வரும் காலம் விரைவில் வந்தே தீரும் இத்தகைய உயரிய மனிதரின் பெயரால்-கருணையும் நிதியும் கலந்திருக்கும் பண்பாளரின் பெயரால் இந்தப்பகுதி கருணாநிதி புரம் என்று அமையப் பெற்றது பெரும் பேறாகும்." குடிநீர் வாரியத்தின் ஆண்டு விழாவும், பல்லவபுரம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவும் 1972 ஏப்ரல் 27-ந்தேதி நடைபெற்றது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். பேசியதாவது:- "என்னை இந்த விழாவிலே வாழ்த்துரை வழங்க வேண்டு மெனக் கட்டளையிட்டிருக்கிறார்கள். நான் வாழ்த்துகிறேன் என்றால் உங்கள் சார்பில் வாழ்த்துவதாகத்தான் இருக்கும். முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பேச்சைக். கேட் கிறவர்களும் -நாகரிகம் தெரிந்தவர்களும் அத்தனைப்பேரும் வாழ்த்துரை வழங்குவார்கள். டாக்டர் கலைஞர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் அவரது கொள்கைகளை நிறைவேற்றித் தரும் பாங்கை யும் - துணிவினையும் தமிழகம் மட்டுமல்ல; மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டம் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற உலக மக்கள் அத்தனைப் பேரும் பாராட்டிக் கொண்டிருக்கும் காலம் இது. டாக்டர் கலைஞர் அவர்கள் தி. மு. கழகத்தின் தலைவராக மட்டுமின்றி - இந்த நாட்டின் முதல்வராகவும் தமிழகத்தின் தொண்டனாகவும் தோழனாகவும் நண்பனாகவும் - - 1 ஆசானாக வும் - அமைச்சரா கவும் பணியாற்றிக் கொண்டிருப்பதை எண்ணி யெண்ணி வியக்கின்றவர்களில் நானும் ஒருவன். கட்டுக்கோப்பு குலையாமல் அதே நேரத்தில் ஆடம்பர மின்றி செய்து நமது தலைவரை யாரும் குறை கூறாமல் இருக்கத் தக்க விதத்தில் நடத்த வேண்டுமென்று சொன்னேன். இது பற்றி முதலமைச்சரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவரும், "நான்கூட கந்தப்பன் அவர்களிடம் பல்லவபுரத்தில்