பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 401 தீர்மானத்தை அலுவல்களைக் கவனிக்கும் முன்னால் பதவியிலிருந்து இப்போ துள்ளவரை அகற்ற வேண்டுமென்ற இந்தத் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவின்படி 14 நாள் அவகாசம் முடிந்து விட்டது. இந்தத் தீர்மானத்தைக் கவனிக்க சபாநாயகரே நாள் குறிப்பிட வேண்டுமென்றும் அரசியல் சட்டத்தின் அப்பிரிவு கட்டளையிடுகிறது. சபாநாயகரே இத் தீர்மானமானது உடனடியாக விவாதத்துக்கு கொள்ளப்படுமென்று நவம்பர் 13-ம் தேதியன்று அறிவித்தார். எடுத்துக் அவ்வாறு தேதி குறிப்பிடாமல் அரசியல் சட்டம் கூறுகிறபடி அவர் தன் கடமையைச் செய்யாது தட்டிக் கழிக்கும்போது இந்த மன்றமானது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தாக வேண்டியுள்ளது. அரசியல் சட்டத்தின் 208-வது பிரிவின் கீழ் வகுக்கப்பட்டுள்ள செயல் விதிகள் அரசியல் சட்டத்துக்கு உள்ளடங்கியதேயாகும். எனவே இந்த அவை சபா நாயகரைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறும் தீர்மானத்தை பரிசீலனைக்கு உடனே எடுத்துக் கொள்ள வேண்டும். 38148 அரசியல் சட்ட 181-வது பிரிவின்படி சபாநாயகருக் கெதிரான தீர்மானம் வருமேயானால் அப்போது சபா நாயகர் அவையில் இருந்தாலும் அவர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது என்றுள்ளது. அரசியல் சட்டத்தின் 175(2)-ம் பிரிவின்படி மாநில ஆளுநர் தெரியப்படுத்தியுள்ள பொருள்களை இந்த அவை பரிசீலித்திட வேண்டும். இப்போது சபாநாயகராக உள்ளவர் அரசியல் சட்டத்தின் 179-ம் பிரிவும் 175-ம் பிரிவும் கூறுகிற கட்டளைகளின்படி நடக்க மறுக்கிறார். எனவே துணை சபாநாயகர் இந்த அவைக்குத் தலைமை தாங்கிட வேண்டுமென்று இந்த அவை தீர்மானிக்க நான் முன்மொழிகிறேன். நாவலர் முன்மொழிந்த தீர்மானத்தை கொண்டது. அவை ஏற்றுக் அதன்படி துணை சபாநாயகர் சீனிவாசன் அவைக்குத் தலைமையேற்றார். கிளை நூலகம், திண்டிவனம் ஆனால் அ.தி. மு. க. நண்பர்கள், அவர்களது தலைவர் அ.தி.முக. எம்.ஜி.ஆர். ஆகியோர் அமைச்சரவை மீது தாங்கள் கொடுத்த தீர்மானத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஒலி