பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 39 பிப்ரவரி 15-ஆம் நாள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பும் நடைபெற்றது. அமைச்சர்களுக்குரிய இலாக்காக்களும் அறி விக்கப்பட்டன. பொது நிர்வாகம், போலீஸ், தேர்தல்கள், மதுவிலக்கு, சட்டமன்றம், செய்தித்துறை ஆகியவை முதலமைச்சர் பொறுப் பில்! அமைச்சர் மதி - நிதித்துறை, வருவாய்த்துறை, வரித்துறை! அமைச்சர் கோவிந்தசாமி வளம், காட்டிலாக்கா! விற்பனை உணவு விவசாயம், மீன் அமைச்சர் சத்தியவாணிமுத்து -சுகாதாரம், அரிசன நலத் துறை, சுற்றுலா, அரசு அச்சகத்துறை! அமைச்சர் மாதவன் - தொழில், சட்டம்! மாதவன்-தொழில், அமைச்சர் சாதிக்பாட்சா - பொதுப்பணித்துறை! அமைச்சர் ப. உ. சண்முகம் - தொழிலாளர் நலம்! துறை! அமைச்சர் அமைச்சர் ஆதித்தனார் 1 கூட்டுறவு, முத்துசாமி - உள்ளாட்சித்துறை! - போக்குவரத்துத் அமைச்சர் கே. வி. சுப்பையா - அறநிலையத்துறை, வீட்டு வசதித்துறை! அமைச்சர் ஒ.பி. ராமன் - மின்சாரத் துறை! பிப்ரவரி 21-ஆம் நாள் சட்டசபை கூடும் என்ற அறிவிப் பும் வெளியிடப்பட்டு விட்டது. மாற்றார் சிலர் எதிர்பார்த்தது போலக் கட்சியில் பெரும்பிளவு - அல்லது பகையுணர்ச்சி தோன்றாவிடினும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சலசலப்புகள் தென்பட்டன. அவை பெரிய அளவில் உருக் கொள்ளாவிடினும் கூட, அதுகூடக் கட்சிக்கும் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரியார் அஞ்சிய அவர்கள் தீமை விளைவிக்குமென்று மீண்டும் "விடுதலை" இதழில் 14 - 3 - 69 -லும், 14-3 - 69 - லும், 15-3-69- லும் இரண்டு தலையங்கங்களைத் தனது கையெழுத்திட்டு எழுதினார். "கட்சித் தலைவரின் முதற்கடமை கட்சியின் கவுரவத் தைக் காப்பதுதான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் கட்சி சாதாரண கட்சியானாலும், நான் உபதலைவரை