பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நெஞ்சுக்கு நீதி உத்திரவிட்டார்கள். மார்க்சிஸ்ட் தலைவர் கம்யூனிஸ்டுக் கட்சித் சென்னைக்கு வந்து நிகழ்ச்சியால் ராமமூர்த்தி அவர்கள் பி. அண்ணாவைச் சந்தித்தார். கீழ்வெண்மணி அதிர்ச்சி அடைந்திருந்த இருவரும் தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டபோது நான் அங்கிருந்தேன் கண்கள் குளமாகிட! கீழ்வெண்மணி குறித்து அண்ணாவின் ஆட்சியை மறை காங்கிரஸ் குற்றம் சாட்டி மூகமாகக் தாரகேசுவரி சின்கா. கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றத்தில் பேசியபோது குறுக்கிட்டு திரு. பி.ராமமூர்த்தி அவர்கள் கூறிய கருத்துக்கள் மூக்கியமானவைகளாகும். ஒரு "திருமதி தாரகேசுவரி சின்கா, தஞ்சையில் கீழ்வெண்மணி குறிப்பிட்டார். ஆம்! அங்கு சம்பவத்தைப் பற்றிக் கொடுமையான சம்பவம் நடந்தது உண்மை. அது நடந்த போது நாங்கள் எர்ணாகுளத்தில் இருந்தோம். அதுபற்றி செய்தி கேட்டோம். வானொலியில் சம்பவம்பற்றி இந்தச் கேள்விப்பட்ட அந்த நிமிடமே தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கண்ணீர் விட்டார். மறு நிமிடமே அந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தார். அதற்குப் பொறுப்பானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அறிக்கை விட்டார். அவர் உடல் நலமற்று இருந்ததால், அமைச்சர்களை உடனே வெண்மணிக்கு அனுப்பி நிலைமைகளை அறிந்துவரச் செய்தார். வெண்மணி நிகழ்ச்சிபற்றிக் கேள்விப்பட்டு நான் சென்னை சென்றவுடன் அங்கே அண்ணாவின் செய்தி காத் திருந்தது. உடனே வருக!" என்பதே அந்தச் செய்தி! நான் சென்று சேர்ந்தவுடன் அதிகாலையிலேயே அவரைப் பார்ப்பதற் காக நான் எழுப்பப்பட்டேன். அந்தப் பிரச்சினையில் என்ன செய்வது என்று பேசினோம். எனறு சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதென்றும், போலீஸ் அதிகாரிகளை மாற்றி, வழக்கு நடத்தும் பொறுப்பை வேறு புதிய அதிகாரிகளிடம் விடுவ தென்றும் முடிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளிலும் காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் வெண்மணி நிகழ்ச்சிக் காகக் கண்ணீர் விடாத கட்சி! அந்தச் சம்பவத்தைக் கண்டிக்க அவர்கள் முன் வரவில்லை." இவ்வளவு தெளிவாக ராமமூர்த்தி அவர்களே அண்ணா அவர்கள் எடுத்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்டிருந்துங் கூட, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு கூடிய சட்டமன்றக்