இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
180
185
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங் களை யாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப்
புடைவீழ்
அந்துகில் இடவயின் தழிஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூ ல்கால் தவ்வென்
தள்ளென் சிலரொடு பலரொடு
யாத்த மாலை வெண்குடை றசைஇத் தாதுளி மறைப்ப யாமத்தும் பள்ளி கொள்ளான் திரிதரும் வேந்தன் முரணிய பாசறைத் தொழிலே.
مسیه ۹۳ میبا
104