இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உரை : மனையுறை புறவின்=மனையில் வாழும் புறவின், செங்கால் சேவல்=சிவந்த காலினையுடைய சேவல். இன்புறு பெடையொடு=தாம் இன்பம் நுகருதற்குறிய
பெடைகளோடு. மன்று தேர்ந்து உண்ணாது=ஊர் மன்றம்சென்று இரைதேடி
உண்ணாமல், இரவும் பகலும் மயங்கி=இரவு பகல் தெரியாமல் மயங்குகை
யினாலே, . . கையற்று=செயல் இழந்து. - மதலைப்பள்ளி=கொடுங்கையைத் தாங்கும் பலகைகளில் மாறுவன இருப்பு=கடுத்தகால்கள் ஆறும்படி மாறிமாறி
இருக்க, .
37.