இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நுண்ணியதின் கயிறிட்டு - நூலைக் கூரிதாக நேரே பிடித்து. தேஎம் கொண்டு = திசைகளைக் குறித்துக்கொண்டு தெய்வம் நோக்கி = அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களை
வணங்கி,
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப = பெரும்புகழ் வாய்ந்த பேரரசர்க்கு ஏற்புடைய. மனைவகுத்து = மனைகளையும், வாயில்களையும், மண்டபங்களையும் வகைப் படுத்தி. ஒருங்குடன் வளைஇ - இவ்விடங்களையெல்லாம் ஒருசேர வளைத்து. ஓங்கு நிலை வரைப்பு=உயர்ந்த நிலையினையுடைய மதில்
- அகத்தே. -
-O
54