இணைமாண்டு= இணைதல் மாட்சிமைப்பட்டு புதுபோது அவழ் குவளை பிடிகால் அமைத்து-நடுவே
திருமகளும் இரண்டுபக்கமும் இரண்டு செங்கழுநீர் மலர்களும், இரண்டு பிடிகளுமாக தன்னிடத்தே பண்ணி. நாளொடு பெயரிய=உத்தரம் என்னும் நாளின் பெயர்பெற்ற விழுமரத்து=சிறந்த மரமாகிய உத்தரத்தில் கோள் அமை=செருகப்பெற்றகைவல் கம்மியன் = கைத்தொழில் வல்ல தச்சன். முடுக்கலின்=கடாவுகையினாலே. புரை தீர்ந்து=இணைப்பு எனும் குறை தீர்ந்து. (அதாவது
இணைப்பே தெரியாமல் பொருந்தி) போர் அமை புணர்ப்பின்=பல மரங்களும் தம்மில் கிட்டுதல்
. அமைந்த. ஐயவி அப்பிய=வெண்சிறு கடுகு அப்பி வைத்த, நெய்யணி=நெய்ய அணிந்த. . நெடுநிலை = நெடிது உயர்ந்த நிலையினை உடைய. வென்று எழு கொடியொடு - வெற்றி கொண்டு ஏ ந் தி ய
கொடிகளோடே. வேழம் சென்று புக=யானைகள் சென்று புகும்படி உயர்ந்த, குன்று குயின்றன்ன = மலையைக் குடைந்து திறந்தால்
- - போன்ற. ஒங்கு நிலை வாயில் = உயர்ந்த Gສrurສ່ສສຄrມຸພໍ. திருநிலை பெற்ற = திருமகள் நிலையாகத் தங்கிவிட்ட. தீதுதிர் சிறப்பின்=குற்றம் இல்லாத் தலைமையினையும். தருமணல் ளுெமிரிய=புதுமணல் பரப்பிய. திருநகர் முற்றத்து-அழகிய முற்றத்தினையும்.
60