'தசம் நான்கு எய்திய பனைமருள் நோன்தாள்
இகல்மீக் கூறும் ஏந்தொழில் வரிநுதல் பொருதுஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் கூருளிக் குயின்ற ஈரிலை இடைஇடுபு, துரங்கியல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் புடைதிரண்டு இருந்த குடத்த, இடைதிரண்டு உள்ளி நோன்முதல் பொருத்திஅடி அமைத்துப் பேரளவு எய்திய பெரும்பெயர்ப் பாண்டில் மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு முத்துடைச் சாலேகம் நாற்றிக்குத் துறுத்துப் புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ் தட்டத்துத் தகடுகண் புதையக் கொளிஇத் துகள் தீர்ந்து ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான் வேட்டம் பொறித்து வியன்கண் கானத்து முல்லைப் பல்போது உறழப் பூநிரைத்து மெல்லி தின் விரிந்த சேக்கை மேம்படத் துணைபுணர் அன்னத் நூ நிறத் தூவி இனையணை மேம்படப் பாயணை இட்டுக் காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை துமடி விரித்த சேக்கை”. . . . . (115–135)
2-6の研「:
நான்கு தசம் எய்திய = நாற்பற்றியாண்டு கடந்த
பணைமருள் நோன்தாள் - முரசோ என மயங்குதற்கேற்ற.
வலிய கால்களையும்
இகல்மீக் கூறும் -போரில் வெற்றிமேல் வெற்றி கொள்ளும். ஏந்து எழில் வரிதுதல்-உயர்ந்த அழகினையும், புள்ளிகள்
- - M. நிறைந்த மத்தகத்தினையும் உடைய பொருது ஒழி நாகம்=போரிட்டு இறந்த யானையின்.
69