உரை:
அரிவைக்கு -அாசமாதேவியார்க்கு. -
இன்னா அரும்படர்தீர=இன்னாதாகிய பிரிவாம் பெருந்
துயர் தீர்தல் பொருட்டு. மின் அவிர் ஒடையொடு பொலிந்த = ஒளி வி ள ங் சூ ம் பட்டத்தோடே பொலிவுபெற்ற வினை நவில் யானை=போர்த்தொழில் பயின்ற யானையின் நீள் திரள் தடக்கை=நீண்ட பெருத்த பெருமைமிகு துதிக்கை நிலமிசைப் புரள = அற்று நிலத்தில் வீழ்ந்து புரளும்படி களிறு களம் படுத்த=களிற்றைச் போர்க்களத்தில் கொன்ற, பெருஞ்செய் ஆடவர்=பெரிய வெற்றிச் செயலைச் செய்து
முடித்த வீரர்களுடை.
ஒளிறுவாள் விழுப்புண் காணிய=அப்போரில் பகைவரின் ஒளி
விளங்கும் வாளால்பெற்ற விழுப்புண்ணைக்
. காணும்பொருட்டு. புறம் போந்து=பாசறையைவிட்டு வெளியே வந்து வடத்தை தண் வளி=வடக்கிலிருந்து வந்து வீசும் குளிர்ந்த
வாடைக்காற்று எறிதொறும் = வீசுந்தோறும். துடங்கி=அசைந்து . தெற்கு ஏர்பு-தெற்குநோக்கு எழுந்து.
இறைஞ்சிய தலைய=சாய்ந்த தலையினை உடைய வாகிய,
நல் பல் பாண்டில் விளக்கின் = நல்ல பலவாகிய பாண்டில்
. . . . என்னும் விளக்கின், பருவுச் சுடர் அழல=பெரிய தீக்கொழுந்து எரிய.
. با قانه قه தலையாத்த=வேப்ப மாலையைத் தலையிலே சூடிய, நோன் காழ் எஃகமொடு-வலிய காம்பினை உடைய
. . . . வேலொடு, -
84