பக்கம்:நெய்தற் கன்னி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஆழ் புலவர் கா. கோவிந்தன்

பிரிவிடை ஆற்றாத தலைவியது ஆற்றாமை தலைவன் வர நீங்கினமை கண்டு வாயில்கள் தம்முள்ளே கூறியது. * -

1. நயன் - கலந்து உறவாகக் கோடல். 2. இரங்க - புகழ, 3. புரை-உயர்வு. தவ-மேன்மேலும் மிக நாடி- ஆளும் முறைகளை ஆராய்ந்து, தடிந்து - கெடுத்து. 4. நல்லூழிச் செல்வம் - நல்ல முறையால் வந்த செல்வம். 5. கனலி பாடொடு - ஞாயிற்றின் மறைவோடே. 6. கண் - ஈண்டு ஞானக்கண். 9. ஐயர் - அந்தனர். அவிர் - விளங்குகின்ற, அரோ - அசை. 10. கனன்று - கொதித்து. மடுக்கும் - கொளுத்தும். 15. இணைய - வருந்த, 18. பைதல் நோய் - காம நோய். 19. வியன்தானை - பெரியபடை 20. விடு வழி- விட, போகவிட, சென்றாங்கு - பகைவர் படை அழிந்தாங்கு. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/106&oldid=590183" இலிருந்து மீள்விக்கப்பட்டது