பக்கம்:நெய்தற் கன்னி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ↔ 115

வாள்நிலா ஏய்க்கும் வயங்கொளி எக்கர்மேல் ஆனாப் பரிய அலவன் அளைபுகூஉம் கானல் கமழ்ஞாழல் வி ஏய்ப்பத் தோழி! என் மேனி சிதைத்தான் துறை. - 20 மாரிவிழ் இருங்கூந்தல் மதை இயநோக்கு எழில் உண்கண் தாழ்நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்! தேயாநோய் செய்தான் திறங்கிளந்து நாம்பாடும் சேய்உயர் ஊசல்சீர் நீஒன்று பாடித்தை!

பார்த்துற்றன தோழி! பார்த்துற்றன தோழி! 25 இரவெல்லாம் நற்றோழி பார்த்துற்றன என்பவை தன்துணை இல்லாள் வருந்தினாள்கொல் என இன்துணை அன்றில் இரவின் அகவாவே, அன்றுதான் ஈர்த்த கரும்பு அணிவாட என் -- மென்தோள் ஞெகிழ்த்தான் துறை. . ' 30 கரைகவர் கொடுங்கழிக் கண்கவர் புள்ளினம் திரையுறப் பொன்றிய புலவுமின் அல்லதை இரைஉயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம்பாடும் அசைவரல் ஊசல்சீர் அழித்து ஒன்று பாடித்தை. அருளினகொல்? தோழி! அருளினகொல் தோழி? 35 இரவெல்லாம்? தோழி? அருளின என்பவை, கணங்கொள் இடுமணல் காவி வருந்தப் பிணங்கு இருமோட்ட திரைவந்து அளிக்கும் மணங்கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வண்ங்கி உணர்ப்பான் துறை, 40 என நாம்

பாட மறைநின்று கேட்டனன் நீடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/117&oldid=590194" இலிருந்து மீள்விக்கப்பட்டது