பக்கம்:நெய்தற் கன்னி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ல் புலவர் கா. கோவிந்தன்

மூன்று இனி, வீர முரசு, தியாக முரசு, நியாய முரசு என இவையே மும்முரசு என்பாரும் உளர். முரணியோர் - பகைவர்; முரண் மாறுபாடு, தப - கெட 5.நெறியாத்த - முறையாகக் கட்டிய 6. சென்றுழி - சென்ற இடங்களில். 7. துறைய - துறைக்கண் வந்து நிற்கும், கலம் - மரக்கலம். 14. வனப்பு ஒடி - அழகு கெட்டு: வயக்குறா - கழுவாத. 15. நீடு இறை - நீண்ட முன்கை 16. இவர் - படர்ந்த 17. கொளை - கொள்கை. 18. நுசுப்பு - இடை, விந்த - உதிர்ந்த 22. கைம்மிக - மேலும் வளர. அணங்காகியது - வருந்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/126&oldid=590203" இலிருந்து மீள்விக்கப்பட்டது