பக்கம்:நெய்தற் கன்னி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஒ. புலவர் கா. கோவிந்தன்

1. தூநிறம் - தூயநிறம். வலம்புரி - வலம்புரிச் சங்கு 2. இணைதிரள் - இணைந்து திரண்ட மருப்பு - தந்தம். எறிவளி - வீசும் காற்று.3. அயில்-வேல்; திணி- தைத்து வைத்த, 4. எயில் அடு - கோட்டையை அழிக்கும், 5. உறு உம் - அழிக்கும். 6. காரிகைஅழகு. 12. திருநலம் - கண்டவர் வியந்து பாராட்டும் பேரழகு. 13. இகழ்மலர்க் கண்ணள் என்பதை மலர் இகழும் கண்ணன் என மாற்றுக. 14. புகர் - குற்றம் 16. வல்லே - விரைந்து 17. அணிகிளர் - அழகு விளங்கும். அலைக்கும் - வருந்தும் அகலம் - மார்பு. 18. துயல்வர - அசைய. 19. உயங்கினள் - வருந்தி. உயிர்க்கும் - பெருமூச்சு விடும். 20. கடவுமதி - செலுத்துவாயாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/148&oldid=590225" இலிருந்து மீள்விக்கப்பட்டது