பக்கம்:நெய்தற் கன்னி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இ. புலவர் கா. கோவிந்தன்

- சிறுதாயம்.9. வித்தாயம்- சிறு தாயம். 11. ஆயின்- பொருளீட்டும் முயற்சிகளை ஆராய்ந்து மேற்கொள்ளின்; எறியல்லாக் கதியோடிஎண்ணி உருட்டிய நிலையில் நில்லாது பெருக ஓடி, அதாவது பெருந்தாயமாகி. 18. கெளவை - அலர். 19. தீண்டற்கு அருளி - மணந்து தழுவ எண்ணங் கொண்டு; திறன் அறிந்து - திருமணத்திற்காம் வழி வகைகளை ஆராய்ந்து எழீஇ - முயற்சி மேற்கொண்டு. 20. பாண்டியம் செய்வான் - உழைத்துப் பொருள் ஈட்டுவான். 21. ஈண்டுக - பெருகுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/156&oldid=590233" இலிருந்து மீள்விக்கப்பட்டது