பக்கம்:நெய்தற் கன்னி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 199

திருந்திழைக்கு ஒத்த கிளவிகேட்டு, ஆங்கே பொருந்தாதார் போல்வல் வழுதிக்கு அருந்திறை போலக் கொடுத்தார் தமர்." 25

தலைவன் மடல் ஏறத் தமர் அஞ்சித் தலைவியைக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டோர் பாராட்டியது. 1. புரிபு - மாறுபட்டு, 2. வேட்டவை - மனம் போனபடி 5. பெண்ணை – பனை, பாடிவரற்கு (நூல்கள்) அறைந்தன்று எனக் கொண்டு வந்து கூட்டிமுடிக்க, 8. போர் - போர்க்களம். 9. அடல்மா -கொடிய குதிரை. ஆற்றுவேன்-திறம்படப் போர் செய்யவல்லேன். 11. உலகம் - உலகத்து உயர்ந்தோர்; எடுத்த - புகழ்ந்த கொடிகீழ்த் திசை. 12. மண்டிலம் - ஞாயிறு, வேட்டனள் - விரும்புதற்கு அரியது போலும் அரியள், வையம் - உலகத்து உயிர்கள். 13. புரவு - காத்தல்; இரவு - யாசித்தல் 15. கரந்து- ஒளிந்து. 16. சுணங்கு - தேமல் படர்ந்த 17. போழும் - பிளக்கும். 18. வடிநா - பயனிலவும், பண்பிலவுமாய சொற்களைப் பயிலாத நாக்கு. 23. கிளவி - சொல்லாடல்:24. பொருந்தார்- பகைவர்;போர்வல் வழுதி-போரில் வல்ல பாண்டியன். - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/201&oldid=590278" இலிருந்து மீள்விக்கப்பட்டது