பக்கம்:நெய்தற் கன்னி.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 ஆ புலவர் கா. கோவிந்தன்

பல். 8. பெண்-பெண் தன்மை. 10. மீஉயர் - மிகவும் வெளியே. 11. உயிர்த்தன்ன - மலர்ந்தது போன்ற 13. அழிதகவு - கேடு. 16. நகாலிர் - சிரிக்க மாட்டீர். 19. சிதை - கேடு. 22, பைதலவாகி - நோயுடையவாகி. 24. பிறிது - வருவாரோ? வாராரோ என்றதை. 26. சூடிய - சூடுவதற்கு. 27. மிடறு - கழுத்து. 30. வள்ளியை ஆகுகொடுத்து வள்ளலாகு. 31. உளைந்து - வருந்தி. 33. கடி கொண்டகாவல் மேற்கொண்ட 34. தொடுத்தேன் - வளைத்துப் பிடித்துக் கொண்டேன்.39. தவிரும்- நீங்கும். 44 தேர்கு- தேடிப் பிடிக்க:47, மாந்தளிரே - மாந்தளிர் நிறம் உள்ள மாலை வெய்யிலே 52. கரப்பன் - மறைப்பேன். 55. களைந்தீமின் - நீக்குங்கள். 57. காவா - காவடித் தண்டு, தூங்கியாங்கு - தொங்கியதுபோல். 60. இணைந்து - வருந்தி 64. இல்லகத்துக்காழ் - தேற்றாங் கொட்டைக்காய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/214&oldid=590291" இலிருந்து மீள்விக்கப்பட்டது