பக்கம்:நெய்தற் கன்னி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 25

நேமி - சக்கரப் படை, இவர - பரவ. 4. ஏர்தர - தோன்ற. 5. பாயல் பெற்ற போல் உறக்கம் கொண்டது போல், கணைக்கால - திரண்ட தண்டுகளைக் கொண்ட 6. துஞ்ச - துயில, 7. முறுவல் - சிறுநகை; முகை - அரும்பு, புதல்- புதர் நந்த - விளங்க, 8. வெதிர்- மூங்கில்; இமிர்ந்து- ஒலித்து. 9. பார்ப்பு - குஞ்சு, கறவை - கன்று ஈன்ற பசு. 11. வாள்கொள - ஒளி பெற்று விளங்க. 12, அயர்ந்து - தம் கடன் ஆற்றி. 13. வந்ததை வந்த இதனை 14. பொதி - அடங்கியிருந்த உடலினின்றும் அவிழ்க்கும் - போக்கும். 15. காலை - காலத்தின் திருவிளையாடல். 16. மயங்கியோர் - அறிவிழந்தோர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/27&oldid=590104" இலிருந்து மீள்விக்கப்பட்டது