பக்கம்:நெய்தற் கன்னி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஒ. புலவர் கா. கோவிந்தன்

மகிழ்ந்த அக்காட்சியை வழியில் வருவார்க்கெல்லாம் உரைத்து, அவள் அன்பின் பெருமையை வாழ்த்திப் புகழ்ந்து பாராட்டிக் கொண்டே சென்றனர்.

“அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம்

- செய்யான்

வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய இருள் தூர்பு புலம்பூரக், கனை சுடர் கல்சேர, வரவுத்தகை மழுங்கித் தன்இடும் பையால் ஒருவனை இரப்பவன் நெஞ்சம்போல் புல்லென்று புறமாறிக், 5 கரப்பவன் நெஞ்சம்போல் மரம்எல்லாம் இலைகூம்பத் தோற்றம் சால் செக்கருள் பிறைநுதி எயிறாக நாற்றிசையும் நடுக்குறுஉம் அடங்கற் காலைக் கூற்று நக்கது போலும் உட்குவரு கடுமாலை :

மாலை! நீ, உள்ளம் கொண்டு அகன்றவர் துணைதாராப்

(பொழுதின்கண் 10 வெள்ளமான் நிறம்நோக்கிக் கணைதொடுக்கும் கொடியான்

(போல் அல்லல் பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ? மாலை! நீ, ஈரம்இல் காதலர் இகந்து அருளா இடன்

நோக்கிப் போர் தொலைந்து இருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல் ஆர்அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ? r 15 மாலை! நீ. கந்தாதல் சான்றவர் களைதாராப் - - - - பொழுதின்கண் வெந்ததோர் புண்ணின்கண் வேல்கொண்டு நுழைப்பான் . . ... • . . - - (போல் காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/34&oldid=590111" இலிருந்து மீள்விக்கப்பட்டது