பக்கம்:நேசம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112லா. ச. ராமாமிர்தம்


என்ன அக்கறை? அவள் தோட்டம், உயிர் பற்றி அவனுக்கு என்ன கவலை? காலி பண்ண நேர்ந்தால், இத்தினியும் அளிச் சுட்டா போப்போறாங்க! கேட்டின் ஒருபக்கம் பூவரசு மறுபக்கம் போதிய மரம், அரசம் பூவின் மஞ்சள், காலை வெய்யிலில் பற்றிப் பளிச் சிட்டது. ஆட்டுக்காரக் கிழவன், துரடுபோ: இலைகளைக் கொத்துக் கொத்தாய்ப் பறி سم ஆடுகள், பத்துப் பதினைந்திருக்கும், அவசர கொண்டிருந்தன. அவனைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அவளுக்கு எரிச்சலாய் வந்தது. ஆனால் அவன் சட்டை செய்தால் தானே! அவன் பேத்தி அவளிடம் பத்துப் பாத்திரம் தேய்க் இறாளாம். கூடவே அவனுக்கு மரத்தின்மேல் ஸ்வாதீனம் வந்துவிட்டது. மனுஷனுக்கு துரோகம், ஆக்ரமிப்பு இல்லாமல், வாழ்க்ை சின்னக்குட்டி அவளுக்கு அஞ்சு வயசிலேயே, அவளு. டைய தாய், குழந்தையை விட்டுவிட்டு பாருடனோ ஒடிவிட். டாளாம். நிஜம், பொய் பார் கண்டது? கிழவனுக்குப் பொய், தண்ணிபட்ட பாடு அவனும், அவன் சடைத்த தலையும், சிக்குத் தாடியும் கந்தல் ஆடையும்...அவனுடைய ஆடுகள் குளித்தாலும் அவன் மாட்டான் போலும், எப்பவும்: முகத்தில் ஒரு கபடு: இன்று அவன் செல்வங்களிலிருந்து ஒரு புது வாடை இளம்பி, வயிற்றைக் குமட்டிற்து. அவைகளினிடையே ஒரு புதுமுகம் கண்டாள். அதன் தனி வாட்-சாட்டமும், தோரணையும் அதைத் தனிப்பாய் எடுத்துக் காட்டிற்று. அவள் கவனம் போன வழி கண்டு, கிழவன், 'கடா வாங்கினேன். வாங்கிட்டு முளிக்கிறேன். அவள் கண்களின் வினாவலுக்குத் தொடர்ந்து, நொம்ப முரடு. இன்னிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/118&oldid=1403569" இலிருந்து மீள்விக்கப்பட்டது