பக்கம்:நேசம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடு31


'நான் சன்னியாசி இல்லை. வழிப்போக்கன் என்றால் வழிப்போக்கின் கால்டோன வழி, போய்க்கொண்டிருப்பவன் . கால்நடையாக நம்நாடு பார்க்க ஆயுசு போதாது." தேசாந்தரியா?" "அப்படியும் கொள்ளலாம்...அடேடே'

  • R 3

என்ன? "குழந்தை, மடியை தனைத்துவிட்டாள்" அவர் சொன்னது உறைக்க அரைக்கணம் சென்றது. உறைத்ததும் அவனுக்குச் சீற்றம் பொங்கிற்று அடிக்கக் கை ஓங்கிவிட்டான். 徽 & & #. இ. ( : %。燃 您 ** - அவளைத் தொட வேண்டாம்’-குரல் என்னவோ மெத்துத்தான். ஆனால், அதில் ஒரு எஃகை அவன் இப்போது உணர்ந்தான். அவன், அவளைத் தொடமாட்டான். அதை பும் உணர்ந்தான். 冷 "அவள் இதுபோல் இருந்ததில்லை.”

  • அப்போ இது அவள் விளையாட்டு."

" "στόλιώύ, " " " "'எனக்கு ஒரு அவள்தான் உண்டு. அவளேதான் எல்லாம். நம் அவலத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறாள்." "என்ன அவலம்?’’ 'குழந்தையின் ஸ்ர்வ சகஜமான செயலில், சொந்தத்தில் ஏதோ அவமானம் நேர்ந்துவிட்டதாகப் படித்தாகிறது அல்லவா? தன்மடியில் ஸ்கஜம், அதுவே பிறர்மடியில் அவமானம். அதுதானே?’’ அவனுக்கு நா எழவில்லை. தெருவில் வாழைத்தண்டு விளக்கு ஒன்று சொடசொடத்தது. ஏதோ கோளாறு. தாக்குத் திரும்பியதும், "வேட்டியை அவிழ்த்துப் போடுங் கள். உடுத்திக்க வேறு தரேன். அவளை அலசச் சொல்றேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/37&oldid=1403460" இலிருந்து மீள்விக்கப்பட்டது