பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜவாஹர் மாம்பழம்

  • : : s با او به همر سپتام و 。絮。姿 وصم بين நகரில் பாலர் பவனம் என்ற

அங்கே கோ, ! -உட: து. அங்கே நேரு 1980-ஆம் xr। షాఫీ sa? 乡 د.م - " : றிருந்தார். =#3ft nti is D, Lijf6off த்திலே ஒரு மாஞ்செடியை நட்டு ார். அந்த மாஞ்செடி இப்போது நன்ருக விட்டது. சென்ற ஆண்டு அது பூத்துக் பழம் தர ஆரம்பித்தது. ஒரு கூடை நிறைய ஜவாஹர் மாம்பழங்களே அவர்கள் பறித்தார்கள். நேரு உயிரோடு இருந் for to . அந்த மாம்பழங்களே அவருக்கு يتعذي அனுப்பி வைத்திருப்பார்கள். அவர் இல்லாததால்.....و § ఆ షో سلام سمي அவருடைய மகள் இந்திரா காந்திக்கு அனுப்பி يهمني வைத்தார்கள். "இத்துடன் ஜவாஹர் மாம்பழங்களே அனுப்பி யிருக்கிருேம். நீங்கள் சாப்பிடுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் கொடுங்கள்” என்று கடிதமும் స్కో $ எழுதி அனுப்பியிருந்தார்கள். நேரு தட்ட செடி, நன்ருக வளர்ந்து, மரமாகி, பூத்துக் காய்த்துக் கனி தருகிறது. அதேபோல், يو مهم § { 这 & இன்றையக் குழந்தைகளும் நல்ல முறையில் வளர்ந்து, நல்ல காரியங்களைச் செய்து, நாட்டுக்குப் பயன்பட வேண்டும்” என்பதுதான் நேருவின் ஆசை