பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேரு மா மாவின் தந்தை, பண்டித மோதிலால் நேருவின் நூற்ருண்டு கொண்டாட்டத்தில் நாடகங்கள் நடிக்க வேண்டுமென்று என் அப்பாவுக்கு வந்தது. அப்பா தி. க. ஷண்முகம், சிற்ற்ப்பா திரு. பகவதி, டி.கே. எஸ். குழுவினர் எல்லோருமாகப் புதுடில்லிக்குப்புறப்பட்டார்கள். நம் இந்தியது நகரான டில்லியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எங்களுக்கு மட் என்ன? நானும் என் உடன் பிறந்த அண்ணன்மார்கள் கலைவான சிற்றப்பாபிள்ளைகள் குமார், மணிவண்ணன் எல்லோருமாகச் சே செய்தோம். பள்ளிக்கூட விடுமுை றயல்லவா ? மறுக்க முடியாமல் டில்லிக்குக் கூட்டிச் சென்ருர்கள். ... ...' * g ஒரு நாள் நேரு மாமா 'இராஜராஜ சோழன்’ நாடகத்திற்கு வ யிலும் ஏறி என் அப்பாமார்களுக்கும் நாடகக் குழுவுக்கும் ஆசி கூறி: நேரு மாமா பக்கத்தில் நிற்க பாக்கியம் செய்யவில் அலயே என்று ஏங்கிே முடிந்த மறுநாள் 1961 மே மாதம் 5-ஆம் தேதி குழுவினர் எல்லோரும் ம்ாளிகைக்குப் போவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. 、·、x ,、 * 、 மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. நேரு ாமாவை .ே செல்ல வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்ே கால 10 மணி சுமாருக்கு ;:8.