பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோககை வாய்த தாய்க்கிழவி - என பேரி: போட்டிசெய் தேசண்டை மூட்டி வைத்தாள் ஆக்கலே டோடா வென்றுள் - நானும் குறுவிழி விழித்துக கணங் கிறு கிறுத்த்த திக்கெனவே யெழுந்தேன் - பாவி தெய்வத்துக்கு நானென்ன பாவல் செய்தேனே ; பொக்கண முங்கையில் கொடுத்தாள் - தேவடியா பொட்டிமகள் என கையில் முடடி கொடுத தால் விருத்தம் தங்கக் கட்டி மாங்கவி பலாப்பமும் தெனங்காய் மடல் நெற்கதிர் வாழை பூந் தொங்கக் கட்டிய தோான வாவிசூழ் துறைக்கு கன் மைத்துனன கைவானியா கொங்கைக் கட்டிக்கும் குளிர்ந்த முகத்துக்கும் குருஞ்சித் தேருக்குங் கெட்டி தங்கக் கட்டிபோல் ஆருயிரம போனதே தாசிக சந்தின், சிந்து صا خلية سوي لسنتينيهات ) திக்கெட்ம்ெ புகழ் படைத்த-வானி கூடல் தெட்டி முத்தால் பெற்றெடுத்த கெட்டி முத தாளாலே பொக் கணமுங் கையிலெடுத் தேனே - நலல பூச்சாண்டி வேவடித்துக்கு வாச்சான்ைடி குனே வெம்புலித் தண் டையுங் கட்டி னேனே - நல்ல விருது வெண் டையிங் கையில் பொருந்தத் தொட் டேனே கம்பளிக் கயிறு கொண்டு நானே - இடையில் கட்டிவிரி யம பாம்புச சடடை கடடி வேனே கடடு வi க்கம் தொட்டு நடர் தேனே - ர னடு காதிலிரு வட்டோடு பொதிக் கலைத் தேனே துடதேதடி கையிலெதெ தேனே - நல்ல சாைப்புரு டையுத் தோளில் புறந்தொங்கத் தானே குல்லாவையுந் தரித்தே ேைன - அதுவும் கொங் கனத்தான கடுபோல யென் கன்னத்தில் தொங்கவே புல்லாக் கொமபு சிங்க நா தங்கள் - கழே புட்டங் கடடிக கையில் தேங்காய்த் தொடடியுங் கொண்டேனே மல்ல கம்பம போல் வளர்ந் தேனே - கால வயிரவன் வேவடித்துக்குத் தயிரியவா ஒனே கல்லுவிச் சித்தனென்றுபே யானேன் - ஆல காலவயி (வன்தன கோலமுக கொன டேனே தொட்டலி மட்ட்ங்கத தானே - யாரும் ஆதிக்கும வாணிகூடல் எதுத் துறை சென் றேனே பொட்டென்று குமாாநகர் தன்னில் - வந்து புகுந்தேனக் கிராமமெல்லாம் நான்தான சத்திப் பார்தது தட்டுகள் தக்காணி வாங்கி னேனே - தேங்காய்த்