பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கானகக் குறத்தி கணவனே குகனே குஞ்சரி கணவா குமரா காங்கேயர் சஞ்சல மகற்றும் சடாச்சரப் பொருளே ஐயுங் கிலியு மான பரனே ம்ெப்யுங் கிலியும் வீற்றி ருந்தவனே கண்ணுக் குள்ளே கருணைச் சுடரே - - - விண்ணுக் கப்பால் வெளியிலும் மவனே தசைநர்ம் புக்குள் விற்ற மெய்ப் பொருளே திரு றணிந்துன் திருத்தாள் படவே வருவாப் வருவாய் மயிலே றியவா பெற்றதாய் தங்தை பிள்ளேயை வெறுத்த்ால் மற்ற தாய்தந்தை வளர்த்தின துண்டோ அன்னேயும் நீயே அப்பனும் நீயே என்னுள் ளத்தில் இருப்பவன் நீயே ஏசுவ துனேயே புகழ்வது முனேயே பேசுவ துனேயே பிதற்றுவ துனேயே சொல்வ துனேயே துதிப்பது முனேயே வல்வி ையதல்ை வருந்தினே னுன் சரண் வேலா யுதனே வெண்ணி றிடவே காலது வளரக் காட்சிதக் தருள்வாய் என்றுதான் போற்ற இறையவன் அருள்சேர் குன்றிலே கைக்ால் கொடுத்துமுன் னெனக்குப் பேர் கொண்டி யென்று பெருமையாய்த் திங்கள் ஊர் கொண்டி யென்ருேர் பேர்கொடுத் திடவே கர்ல் கைகள் வளர்கின்றன. பகல்வெத்திதன் மனைவிமக்க ளோடு இன்பமாக கல்வாழ்க்கை கடத்தத் தொடங்குகிருன். வாழி வாழியென்று மங்களகரமாகக் கதை முடிகிறது.