பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சம் குமுறு த டா!

பஞ்சமும் பட்டினியும்

பரவிவிட்டதடா கெஞ்சம் குமுறுதடா

நிலைமை மோசமடா கைத்தறியாளர் படும்

காணச் சகிக்கவில்லை செத்தொழிக் தார்களடா

சேல நகரினிலே

ஆற்றுப் பெருக்கெனவே .

- ஆண்களும் பெண்களுமே நூற்றுக் கணக்கினிலே

நுழைந்து வாடுகிருர், எஞ்சியிருக்கு மக்கள்

எலும்புக் கூடுகளாய் பஞ்சைத்திருக் கோலம்

பசிக்கொடுமை யினுல் பாலைச் சுவைத்தருந்த

பச்சிளஞ் சேய்களங்தோ ! தோலச் சுவைத்தழுது

துடித்து மாளுதடா வந்த நெருக்கடியை

மார்க்கம் நினைத்திடாமல் இந்தச் சமயத்திலே

ஏய்க்கிருர்கள் சிலபேர் சீமையிலே படித்தோர்

செய்திகளை யுணர்ந்தோர் சாமி ஐயப்பனுக்கு -

சந்தைப் பூசாரியானுர் ஐயப்பனைச் சுமந்து

. அங்கங்கு சுற்றிவந்து தெய்வப் பணியெனவே

திரட்டுகின்ரு டா!

காட்டிலே

மிகமிக

துன்பமதைக்

பலபேர்

கிளர்ச்சியில்

சிறையில்

தோல்போர்த்த

கொண்டுள்ளார்.

நினைத்துப்

பசியால்

அகற்ற

மக்களை

விஞ்ஞானச்

காட்டிலே

பொருளைத்

–**ßaitians”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/10&oldid=691302" இலிருந்து மீள்விக்கப்பட்டது