பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

பவனுக இருக்கிருன். கப்பல் மாலுமி காற்றையும், கடலலையையும் அடக் கும் ஆற்றலைப் பெருமலும், கடல் நீரோட்டங்களின் தன்மைகளையும், கடலின் கொக்தளிப்பையும் அறியா மலும், கடவுளே நம்பியே காலங்கள் எளிவிடலாம் என்ற மூட நம்பிக்கை யில் இருந்துவிடுகிருன். அதுபோ லவே உழவன் பருவ காலத்தைத் தன்னுல் அடக்கி ஆளமுடியாத கில்ே யில் இருந்துகொண்டு, தன்னுடைய வாழ்வைவளமாக்கிக்கொள்ள எதிர் காலத்தை நம்பிக்கொண்டிருக்கி இன். ஆனல் இயந்திரத் தொழிலா ளியோ, ஒரு சுழலும் உருளே கின்று போய்விட்டால், உடனே முழங்கால் படியிட்டுக்கொண்டு ஆண்டவனின் உதவியைக் கேட்டு கிம்பதில்லே. பகுத்தறிவு என்று ஒன்று இருப் பதை அவன் அறிகிருன். அதை அவன் பயன்படுத்துகிருன். அந்த இயந்திரத்தில் ஏதோ ஒன்று பெரி தாகவோ, சிறிதாகவோ இருப்பதை அறிகிருன்; அந்த இயந்திரத்தில் ஏதோவொன்று கெட்டிருப்பதாக உணருகிருன்; உருளை சுழல ஆரம் பிக்கும் வரையில், இயந்திரத்தில் அங்கும் இங்கும். சில பகுதியைச் சிறிதாகவோ பெரிதாகவோ செய்து, சரியாக ஆக்க முயலுகிறன். மணி தன் எந்த அளவுக்குச் சூழ்நிலை களுக்கு அடிமைப்படாமல் விலகுகி ருனே-எந்த அளவுக்கு வெட்பம், பனிப்படலம், பனிக்கட்டி, இடி முத வியவைகளினின்றும் தப்பித்துக் கொள்ள முயலுகிருனே-எந்த அள வுக்குத் தன்னைத்தானே கட்டுப்படுத் திக் காப்பாற்றிக்கொள்ளத் தெரிக் திருக்கிருனே - எந்த அளவுக்கு இயற்கையின் தடைகளைத் தாண்

25

டிச் செல்ல கற்றுக்கொண்டிருக்கி முனே, அந்த அளவுக்கு அறிவிலும், உ-இறுதியிலும் முன்னேற்றம் அடைந்தவனுகிருன். மனிதன் வளர் ச்சியுற, வளர்ச்சியுற, அவனுடைய சொக்க உரிமைகளுக்கு அதிக மதிப்பு அளித்தவனுகிறன். விடுதலே அழகுள்ளதும், அற்புதம் வாய்ந்தது மான பொருளாகிறது! அவன் தன் சொந்த உரிமைகளை மதிப்பிடத் தொடங்கிவிட்டால், பிறருடைய உரிமைகளையும் மதிப்பிடத் தொடங் கிவிடுபவனுகிருன். எல்லாமக்களும், பிறர்க்கு, அவர்கள் கோருகிற எல்லா உரிமைகளையும் கொடுக்கத் தொடங்கும்போது, உலகம் நாகரி கம் வாய்ந்த உலகமாக ஆகிவிடுகி றது!

சில காலத்திற்கு முன்பெல்லாம், மக்கள் மன்ன&னக் கேள்வி கேட்க அஞ்சினர்கள், மதக்குருவிடம் ஐயம் கேட்க அஞ்சினர்கள்; ஒரு மதக் கோட்பாட்டை ஆராய்ந்து பார்க்க அஞ்சினர்கள் ஒரு புததகத்தை மறுத்துரைக்க அஞ்சினர்கள்; கில்ே பெற்றுவந்த ஒரு கொள்கையை ஒதுக்கித்தள்ள அஞ்சினர்கள்; பகுத் தறிந்துபார்க்க அஞ்சிஞர்கள்; சிக் சித்துப்பார்க்க அஞ்சினர்கள் செல் வச் செருக்கின் முன்னுல் இந்த உலகையே பணியவைத்தார்கள்; பட்டம் பதவிகளுக்கு முன்னுல் அவர்கள் ஒரு பொருளாகவே காட் சியளித்தார்கள். இவையெல்லாம் மெதுவாக, ஆல்ை உறுதியாக மாறி வரத்தான் செய்கின்றன. பணக்கா ார்கள் என்ற காரணத்துக்காகவே ஒரு சிலர் முன் நாம் மண்டியிட்டு இனி ஒருபொழுதும் வணக்கப் போவதில்லை. நமது தங்தைமார்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/100&oldid=691390" இலிருந்து மீள்விக்கப்பட்டது