பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பொன்குலசன கன்றுக்குட்டியை வணங்கிவந்தார்கள். ஆனல் இன் துள்ள அமெரிக்கர்கள் அதைவிட மிகத் தாழ்வானமுறையில், கன்றுக் குட்டியாலாகும் பொன்னே வணங் கிக்கொண்டிருக்கிரு.ர்கள். கன்றுக் குட்டிகட்ட இந்த வேற்றுமையை அறியத் தொடங்கிவிட்டது!

மன்னனுக இருப்பதோ, அல்லது மன்னர் மன்னஞக ஆவதோ ஒரு பெரிய மனிதனின் பேராசையை கிறைவேற்றித் தருவதாக இருப்ப இல்லை. கடைசி கெப்போலியன், பிரெஞ்சுப் பேரரசின் மன்னர் மன் னகை இருப்பதிலேமட்டும் மகிழ்ச்சி கொள்ளவில்லை. தயிேலே பொன் ஒலான முடியைத் தாங்கிக்கொண்

டிருப்பதிலேமட்டும் அவன் மகிழ்ச்சி

கொள்ளவில்லை. தான் பிறரால் மதிப்பிடத்தக்க அளவுக்கு அறி வாற்றல் உடைவன் என்பதற்கான எடுத்துக்காட்டு ஏதேனும் இருக்க வேண்டும் என்று அவன் விரும்பி ன்ை. ஆகையினலேயே அவன் ஜூலியஸ் வீஸரின் வாழ்க்கை வர லாற்றை எழுதின்ை-அதன் மூல மாகவாவது பிரெஞ்சு இலக்கியப் பெருமன்றத்தில் உதுப்பினளுக முடியுமா என்று எதிர்பார்த்தான். பேரரசர்கள், குறுநில மன்னர்கள், மடாதிபதிகள் ஆகியவர்களால், கற். தறிந்த பேரறிஞர்கள் பெற்ற அளவு மிக்கப் புகழைப் பெற்று எந்தக் காலத்திலும் கிற்கமுடியவில்லை. வில்லியம் என்ற அரசனேயும், ஹெக் கேல் என்ற தத்துவ அறிஞனேயும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆண்ட ன் அருளால்ே அதிகாரத்தை வாங்கித் தருவதாகக் கூறிக்கொண்டிருந்த வர்களின் சிடியிலே அந்த மன்னன்

பகுத்தறிவு,

சிக்கிக்கிடந்தான். அறிவுத் துறை யில் உயர்ந்துவிளங்கிய ஹெக்கேல், முடிசூடிய மன்னனேக் காட்டிலும் எத்துணேயோ மடங்கு உயர்ந்தல் லவா விளங்கினுன்! -

இந்த உலகம் இப்பொழுதான் அறிவையும், பேராற்றலேயும், இதய அன்பையும் பாராட்டத். தொடங்கி யிருக்கிறது! - - -

நாம் எப்படியோ முன்னேறிவங் துள்ளோம்! ஒவ்வொரு அற்புத மான, ஆண்மையான செயல்ேக் செய்யவும், எவ்வளவோ உயர்ந்த, வீரஞ் செறிந்த தியாகம் செய்யப் பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தியா கச் செயலால் ஏற்பட்ட பலனைத் தான் இப்பொழுது நாம் அறுவடை செய்து வருகிருேம். காம் இப்பொ ழுது ஏக்தியிருக்கும் அறிவுச் சுடர்ப் பக்தத்தைச் சற்று அருமையாகவும், அழகாகவும் எரியச் செய்து, வருங் கால்த் தலைமுறைக்குக் கொடுக்க காம் முயற்சி செய்துகொண்டிருக்கி ருேம்.

இந்த உலகம் எவ்வளவு துன்பப் பட்டிருக்கிறது என்பதை கினேக்கும் போதும்; நம்முடைய தந்தைமார் கள் எவ்வளவு அடிமைகளாக வாழ்ந்திருக்கிறர்கள் என்பதையும், அரியணையின்காலடியிலேயும், ஆண் டவன் பீடத்தின் புழுதியிலேயும் எவ் வளவு வளைந்தும், தவழ்ந்தும் கிடக் திருக்கிறர்கள் என்பதையும், அவர் கள் தங்களைத் தாங்களே எவ்வளவு தாழ்த்திக்கொண்டிருக்கிருள்கள்என் பதையும், இருப்புப் பட்டயம் அணிக் திருந்த மூடநம்பிக்கையின் முன்கு இம், முடிசூட்டிக்கொண்டிருந்த மூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/101&oldid=691391" இலிருந்து மீள்விக்கப்பட்டது