பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

கம்பிக்கையின் முன்னுலும் எவ்வ ளவு தன்மதிப்பு அற்றவர்களாக இருந்துவந்திருக்கிரு.ர்கள் என்பதை யும் நினைக்கும்போதும் நானே சரியப்பட்டுப் போகிறேன்.

ஆச்

ஒரு மனிதன் ஐம்பது ஆண்டுகள் கடட வாழமுடியாதபடி அவ்வளவு தகுதியற்ற கிலேயில் இந்த உலகம் வைக்கப்பட்டிருக்கிறது. கி. பி. 1808-ம் ஆண்டு வரையிலும்கூட கிரேட் பிரிட்டன், அடிம்ை வாணி கத்தை அழிக்கவில்லை. அதுவரை யில் அங்காட்டின் நீதிபதிகள், நீதி

யின் பேரால், நீதி மன்றத்தில் வீம்

றிருந்துகொண்டும், மதக் குருமார் கள். அகண்ட அன்பின்போால் அற வுரை மன்றத்தில் அமர்ந்துகொண் டும், அடிமைகளே அடிமைக் கப்ப லிலே குவித்துக்கொண்டிருந்தார் கள்-கப்பற் கொள்ளே மூலமும், கொலே மூலமும் கிடைக்கும் வரு வாய்களே வைத்துக்கொண்டு மகிழ் ச்சி கொண்டாடிக்கொண்டிருந்தார் கள். அந்த ஆண்டு வரையில், அமெ ரிக்காகட்ட தன் அடிமை வாணி கத்தை அகற்றிவிடவில்லை. அது தன் அடைய காட்டிற்கும், பிறநாட்டிற் கும் அடிமை வாணிக முறையைக் கையாளவில்லை என்ருலும், தன்னு டைய பகுதிகளுக்கிடையே அடிமை வாணிகத்தை கடத்திவந்தது. 1833ம் ஆண்டு, ஆகஸ்டு 28ம் நாள் வரை யில், கிரேட் பிரிட்டன் தன் குடி யேற்ற நாடுகளில் அடிமை வாணி கத்தை ஒழிக்கவில்லை. 1868-ம்

ஆண்டு ஜனவரி 1-க்காள் வரையில்,

அமெரிக்காவில் அடிமை வாணிகம, அழிக்கப்படவில்லை. பெருந்தன்மை யும், வீரமும்படைத்த வடபகுதியின் துணக்கொண்டு, குடியரசுத்தல்வ.

றேன்; வெறுக்கிறேன் வலுக்

27

னை ஆப்ரஃகாம்லிங்கன், வானளா

ப் பறந்துகொண்டிருக்கும் கமது கொடியை மாசுமறுவற்ற வானம் போல் தாய்மையுடையதாகச் செப் தான்,

ஆப்ரஃகாம் லிக்கன், என் கருத் துப்படி, அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களிலே, பல வகையிலும் மிக்கப் புகழ்பெற்ற பெருந்தல்வன வான். அவன் கல்லறைமீதுபொறிக் கப்படவேண்டிய சொற்கள். இந்த உலக வரலாற்றிலேயே, தன்னிடத்தில் முழு அரசியல் அதிகாரமும் ஒப்படைக்கப் பட்டிருந்தும், அவற்றைக் கருனேயின் பக்கம் அல்மைல், வேறு முறையத்த வழியில் ஒரு போதும் செலவழிக்காத ஒருவன் இங்கே துங்குகிருன் என் பவையே யாகும்.

அடிமை வாணிக முறையிலே நாம் எவ்வளவு காலம் தொத்திக் கொண்டிருக்கிருக்கிருேம் என்பதை யும், அடிமைகளிடம் வேலே வாங்கு வதற்காக, அவர்களின் முதுகில் எவ் வளவு அடிகள் கொடுத்திருக்கிருேம் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இந்த நாட்டின் மதடேம், சென்ற ஒரு காற்றண்டு காலமாக இயேசு வின் சிலுவையை சாட்டைக் கம் பாக மாற்றிவைத்து வந்திருக்கிறது:

கொடுங்கோன்மையின் ஒவ்வொரு செய்கையையும், அடிமைத்தனத் கின் ஒவ்வொரு முறையையும், என் அடைய உடலில் ஒடும் ஒவ்வொரு துளி குருதியினுலும் அருவருக

இதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/102&oldid=691392" இலிருந்து மீள்விக்கப்பட்டது