பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை என்று நான் எதை குறிப் பிடுகிறேன்? விடுதலே-உடலைப்பற் றியதாகக் கொள்ளும்போது, மற்ற வரின் இன்ப வாழ்வுக்குத் துன்பம் விளைவிக்காத எந்த ஒரு செயலேயும் செய்ய உரிமை வேண்டும் என்னும் பொருள்படுவதாகும். விடுதலை-உள் ளம்பற்றியதாகக்கொள்ளும்போது, தவருகவோ, சரியாகவோ சிந்திக்க முழு உரிமையும் வேண்டும் என்னும் பொருள்படுவதாகும். சிக்தனையின் மூலமாகத்தான் நாம் உண்மையை அறிய முயலுகிருேம். நாம் உண் மையை முன்கூட்டியே அறிந்திருப் போமேயானல், சிந்திக்கவேண்டிய தேவையேயிருக்காது. இங்கு வேண் டப்படுவதெல்லாம் 莎茄”颂了摄_LD莒、 செய்கையாகும்! ஏதாவது ஒன்றைப் பற்றி என்னுடைய கருத்தை நீக்

கள் கேட்கிறீர்கள்; கான் அதுபற்றி

காணயமான முறையில் ஆராய்ச்சி செய்கிறேன். என்னுடைய உள்ளம் ஒருவித முடிவுக்கு வந்தானதும், கான் உங்களுக்கு எதைச் சொல்ல வேண்டும்? என்னுடைய உண்மை யான கருத்தையா அல்லது பொய் யான பிறிதொன்றையா? நான் எதைச் சொல்லவேண்டும்? என் னுடைய கைகளில் ஒருநூல் கொடுக் கப்படுகிறது; அது குர்ரான் என் அம், அது ஆண்டவன் அருளாலே எழுதப்பட்டது என்றும் சொல்லப் படுகின்றது. நான் அதைப் படிக்கி றேன்; நான் அதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே அதில் கூறப்பட்டிருப்பவை உண்மைக்குப் புறம்பானவை என்று என் இதய உணர்ச்சியும், அறிவுத் திறனும் எனக்கு உணர்த்துகின்றன என்று

வைத்துக்கொள்ளுங்கள். இப்பொ

உள் நாடு ஆண்டுக் கட்டணம் 1-8-0 தனிப்படி y; 0-2-0

வெளி நாடு

ஆண்டுக் கட்டணம் 2.0.0 :

i

1.

அறிவியல் தன் வெளியீடு.

தனிப்படி , {}-2

e 伞 பகுத்தறிவு அலுவலகம்,

சலகண்டபுரம் : சேலம் மாவட்டம். శ^^^^^^^^^^^^^^^^^^^^^ ழுது நீங்கள் கேட்கிறீர்கள்; அது பற்றி நான் என்ன கினேக்கிறேன் என்று, கான் இப்பொழுது துருக்கி காட்டில் வாழ்வதாகவும், குர்ரானே ஏற்றுக்கொண்டாலொழிய எனக்கு அலுவல் ஏதேனும் கிடைப்பதற்கு வழியே கிடையாது என்பதாகவும் நிலைமை இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். நான் என்ன பதில் சொல்வேன்? என்னுடைய நெஞ்: சைத்திறந்துகாட்டி, என் அறிவுக்கு எட்டிய வரையில் அதை கான் நம் புவதற்கில்லே என்று கூறிவிடமுடி யுமா? அப்படிக் கூறுவதாக வைத் துக்கொண்டால், அப்படிக் கூறும் என்னைப் பார்த்து, அந்த மனிதன் அபாயக்காரன்; அவன் ஒரு உண்மையற்றவன்' எனறு அக் காட்டு மக்கள் கூறுவார்களேயா இறல், அவர்களைப்பற்றி நீங், என்ன கிண்ணப்பீர்கள்? இதன்

-|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/103&oldid=691393" இலிருந்து மீள்விக்கப்பட்டது