பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு.

அறிஞர் ரூ ஃ சோ.

சுவிட்ஜர்லாந்தில் உள்ள ஜினிவா என்ற அழகிய நகரத்திலே, கி. பி. 1712-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் நாள் ஜீன் ஜெக்கே குஃசோ பிறக் தான். இவன் தந்தை ஐசக் கு:சோ, கடிகாரத் தொழில் புரிந்து எளிய வாழ்வு கடத்தியவர். தாய் சூசன்னே

பெர்னுர்ட் ஒரு பாதிரியாரின் மகள். இவர்களின் இரண்டாவது மகனே

ரூஃசோ.

பிரஞ்சுப் புரட்சிக்கு வித்துான்றிய ரூஃசோ, பிறந்த 10-ம் நாளிலேயே தன் அருமைத் த்ாயை இழந்தர்ன். தந்தையுடையவும், தங்தையோடு பிறந்த தின் அத்தையுடையவும் ஆத ரவில் வளர்ந்தான். பத்தாவது வய தில், ஏதோ சச்சரவு காரணமாக தங்தையார், பெர்னுர்ட் என்ற தன் உறவினன் ஒருவனிடம் குல்சோவை ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண் டிய கிர்ப்பந்தம் ஏ - வே

பத்தாவது வ்யதில்ே 565

தந்தையையும் இழந்தான்.

பெர்ளுர்ட் ரூல்சோவையும், தன்

e5à -

சர்த்து, போஃசே என்ற ... : :". 5ರ್ಿಸಿಡಿutಔಟ# ಹTಣೆ ப்ாதிரியிடம் கல்வி பெற அனுப்பி வைத்தார், இரண்டு ஆண்டுகள் சிறு வர்கள். பாதிரியார் குடும்

த்து, கல்வி என்ற பெயரால் எக்க ளுக்கு போதிக்கப்பட்டது” என்று.

ஒரு நாள் பாதிரியார் மனைவியின் சீப்பு உடைந்துவிட்டது. அந்த அம் மாள் ரூஃசோவின்மேல் குற்றம்சாட் டினுள், சினம்கொண்ட பாதிரியார் ரூஃசோவைப் பலமாக அடித்துவிட் டார் சிறுவன் ரூஃசோவின் மன்ம் வேதனையால் வெம்பியது. இச்சிற். நிகழ்ச்சி குஃசோசைப் பெரிதும் சிந்திக்கவைத்தது. சிறுவர்கள் இரு வரும் அங்கிருந்து வெளியேறி பெர் ஞர்ட் வீட்டை வந்தடைந்தனர். பெர் குர்ட், கோர்ட்பத்திரம் எழுதும் ஒரு வரிடம் ரூஃசோவைக் கையாளாகச் சேர்த்தார். சில நாளில் திரும்பிவிட் டான். சித்திரத் தொழில் விபுணர் ஆபுல்டுகோமன் என்பவரிடம் ஆண்டு ஒப்பந்தத்தின்மேல்

அலும் உதை கிடைக்கு 1728 மார்ச்சு 15-ம் நாள் கேர்லத்தோடு, பரசரிய பட்டு மனம்போனபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/104&oldid=691394" இலிருந்து மீள்விக்கப்பட்டது