பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{}

- - - - : ༣ མང་བའི༔ ༤ ميي. -ې. . . يم }ي* ā } } i£ఫ్లగ్డ్ , : ټي T , ئې.ئ تيار_}}يحيي.

இது அங்கு, கிறிதுெ தேதி تماس :

தில் பு:சட்டெஸ்ட்டெண்ட் விருப்போரை, கத்தோலிக்கப் பிரி வில் சேர்க்கும் வேலே மும்முரமாக கடந்தது. ஒரு பாதிரியின் தயவில் குஃசோ அங்கு தங்கிமூன். பாதிரி

媛_憩°莎”

  1. .

ဂ္ယီဒီး

இளைஞன் மதம் மாற்ற விரும்பினுள், அருகில் அன்னே தி என்ற வசித்த வாரென்ஸ் என்ற சீமாட்டிக்கு ஒரு முடங்கல் கொடுத்தனுப்பினர்.

துன்சோவை யும்

வாரென்ஸ் சீமாட்டி இளம் வயதி னகள், அழகி. எத்தனையோ பேரின் மனதைமாற்றி, மதம் மாற்றியவள். அவளது இன்மொழியிலே, புன் சிரிப்பிலே, உபசரிப்பிலே ஈடுபட் டான் குல்சோ. எனவே i728, ஏப் ரல் 23-ம் காள் கத்தோலிக்கனுக "ஆண்டவனின் திருவ ருளே எதிர்பார்த்து, கல்ல கிறிஸ் துவகுக கடந்துகொள்’ என்ற உப தேசத்தோடு, தேவாலயத்தினின்றும் வெளியேற்றப்பட்டான். வாழ்க்கை யின் சூனியம் அவனே வரவேற்றது. இவனது பரிதாப கில்ே கண்டு மன மிாங்கிய சீமாட்டி யொருத்தி, சில காள் உணவளித்துக் காப்பாற்றி இனுள். இவளதுசிபார்சில், வேறு ஒரு சிமாட்டியிடம் எடுபிடியாளாக அமர் ந்தான். மூன்று மாதங்களில் அச் சீமாட்டி, இறந்துவிடவே மீண்டும் ஊர் சுற்றத்தொடங்கினுன். ஒசாண்டு வரை எங்கெங்கே சுற்றியலேந்தும் பயன்கிட்டாமல், மீண்டும் மதம்மாற் தறிய வாரென்ஸ் ,

மாறினுன்.

ாட்டியிடமே வந்தடைந்தான் ருஃசோ. சுமார் 10 ஆண்டுகள் அவள் ஆதரவில் காலங்கடத்தினன். ஒரு தனி பங்க எாவில் தங்கியிருந்து, பலவிதமான நூல்களைப் படிக்கும்

வாய்ப்பு

பகுத்தறிவு.

கிடைத்தது. தக்க நூலறிவு பெற் குன், அனுபவ அறிவும் சேர்ந்தது. எழுதவேண்டும் என்ற ஆசை பிறந் தது. வாரென்ஸ் சீமாட்டியின் தொடர்பு கசக்துவிடவே, தனது 30.ம் வயதில் பாரிஸ் நகரை கோக் கிப் பிரயாணமாகுன் ரூஃசோ.

பாரிசில் பல தொல்லைகளும், தோல்விகளும் ஏற்படினும், அறிஞர் கள் பலரின் அறிமுகம் வாய்த்தது. அக்காளில் ரூஃசோவிடம் அன்பு காட்டியவர்களில் அறிஞர் டிடெரோ முக்கியமானவர். பாரிசில் செயிண்ட் குவெண்ட்டின் என்ற ஒட்டவில் தங்கி யிருந்தபொழுது, தெரேசே லெவாoர் என்றஒரு பரிசாரிகைக்கும், ரூஃசோ வுக்கும் காதல் தோன்றியது. இவர்

கள் சட்டப்படி மணக்கவில்லையென்

ருலும், சுமார் 30 ஆண்டுகள் மனம் ஒன்றிய கணவனும் மனேவியுமாக வாழ்ந்தனர். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஐந்து. இவைகளே ரூஃசோ அனுதை விடுதியில் விட்டு வளர்க்கச் செய்தார். தெரேசே கல்வியறிவற்றவள் என்ருலும், 55T வரின் இதமறிந்து நடந்து, இறுதிக் காலம் வரை அவருக்குப் பெருங் துணேயாக இருந்தாள். -

டிஜேசன் இலக்கியக் கழகத்தில் 1749ம் ஆண்டில் கட்டுரைப் பரிசுப்போட்டி ஒன்று கடத்தினர்; 'கல்ேகளும் விஞ் ஞானமும் வளர்வதால் மனித ஒழுக் கம் உயர்வடைகிறதா? என்பது விஷ யம். ரூஃசோ எழுதினர். பரிசு பெற். gi. Discourse on the Arts and Sciences. “sa, siégiasu staa பத்திய விரிவுரை' என்றபெயரில் கட் டுரை புத்தகமாயிற்று. இலக்கியத் துறையில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றர் ஆஃசோ. பலரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/105&oldid=691395" இலிருந்து மீள்விக்கப்பட்டது