பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

கவனத்தையும் கவர்ந்தார். சம்பிர தாயன்களைச் சாடிய இவரது துணி வும், எழுத்துவன்மையும் ஐரோப் பிய சமுதாயத்தையே கலக்கின. பின்னர் இசை நாடகமொன் து எழுதி கடிக்கச் செய்தார். புகழ் கிட்டிற்று. பகைவரும், பொருமை யாளர்களும் தோன்றினர்.

ནཱརྱ་མ. fི་

டி.ஜோன் கழகத்தார், மீண்டும் ஒரு கட்டுரைப் போட்டி கடத்தினர். மீண்டும் ரூஃசோ எழுதினர். ஆளுல் பரிசு கிடைக்கவில்லை. அதற்கேன்று

•ropäus's Discourse on the Origin of Inequality “to கிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்ட் காரண மென்ன?’ என்ற நூலாக 1753-ல் வெளியிட்டார். இதன் மூலம் இலக் கியத்துறையில் புரட்சிக்குரிய இடம் பெற்ருர். 1757 வரை டிஎப்பினே என்ற சீமாட்டியின் ஆதரவில் இருக் தார். பிறகு வறுமைக்குள்ளாகி லக்ளம்பர்க் பிரபு தம்பதிகளின் ஆத ாவுபெற்று, அவர்கள் மாளிகையில் வசிக்கலானுர், ஆங்கிருந்தே சில அருமையான நூல்கள் எழுதி வெளியிட்டார், 1761ல் காதல் சுவை usher Julie or New Heloise 'ஜூலி அல்லது புதிய எலாய்சே” வெளியாயிற்று. 1762-ல் கல்வி பற் றிய கருத்துக் கருவூலம் Emile or Education “afisë sistağı Hâzi” என்ற ஆாலும், சமுதாய அமைப்புப் பற்றிய சமதர்மத் தெளிவுரையான The Social Contract “Foru, ஒப்பந்தம்” என்ற நூலும் வெளியா யின.

குஃசோவின் சமுதாய அரசியல் கொள்கையும், மனித உரிமை பற்

3].

றிய கோட்பாடும், லட்சியத்தைப் பிரதானப்படுத்தும் அவரது எழுத்து வன்மையும் கண்டு பாதிரிகள், மண் டலாதிபதிகள் மனம் கலங்கினர்: அரசாங்கம் சீறி எழுந்தது. கைது செய்ய உத்தரவு பிறந்தது. காடு கடத்தினர். அவர் எழுதிய கால்கள், பிரான்சிலும், ஜினிவா, பெர்ன், கியூஷாட்டெல் முதலிய நகரங்களி இம் தீவிலிட்டு கொளுத்தப்பட்டன, குல்சோவைப் பித்தன் என்றனர். மத விரோதி, காத்திகன் என்றனர். சமூகத்ரோகி என்றனர். அதுபற்றி ரூஃசோ வருக்திகுரென்மூலும், தம் லட்சியத்தினின்றும் பின்னடைய வில்லை. ருஃசோவின் மனிதஉரிமைச் சங்கநாதம், ஐரோப்பாகண்டம் முழு தும் ஒலித்தது. அகளுல் பழமைப் பாசறையில் பதுங்கிக்கிடந்த மனித சமுதாயம் புத்துணர்வு பெற்றது. 1776-ல் இங்கிலாந்திடமிருந்து அமெ ரிக்கா பெற்ற விடுதலைக்கும், 1789ல் நடைபெற்ற பிரஞ்சுப் புரட்சிக்கும் வித்திட்டவர் ரூஃசோவேயாவார்.

இவர் எழுதிய நூல்கள் பல வுண்டு. சுயசரிதையும் எழுதினர். அவைகள் இன்று உலகத்தாரால். போற்றப்படுகின்றன. வாழ்வு முழு தும் துன்பச்சுழலில் சிக்கித்தவித்து, எதிர்ப்புகளுக்கும், கொல்ல்ேகளுக் கும் ஆளாகிய ரூஃசோ, தமது 66வது வயதில் 1778, மே மாதம் எர்மெனுல் வில்லேயில் உயிர் நீத்தார். அறிவும், ஆராய்ச்சித் திறமும், சுதந் இர தாகமும் மனித சமுதாயத்திற் களித்த ருஃசோவின் புகழ், உலகம் உள்ளளவும் கறையாது. வாழ்க ரூஃசோவின் புகழ் வெல்க ரூ.கே. வின் குறிக்கோள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/106&oldid=691396" இலிருந்து மீள்விக்கப்பட்டது