பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பு முல்லை. (ஆசிரியர்: ஜெகசிற்பியன். விற்பனே யாள்ர்: கோவை பாரி கிலேயம், ஒப் பணக்காாத் தெரு, கோயம்புத்துனர்.)

காகரிகத்தின் பெயரால், மனம் போன பேர்க்கில் சென்று அல்லம் படும் ஆண், பெண் பாத்திரங்களைக் கொண்ட அழகிய சிறு புதினம். கதை யமைப்பும், தமிழ் கடையும் ருசிகரமாயுள்ளன. அ ழ க | ன அட்டைப்படம், படிக்கவேண்டிய புத்தகம்.

பக்கம் 54. ఇ --&-శీ

ஏற்ரு விளக்கு.

(ஆசிரியர் : ஹுமாயூன். பெறும் இட்ம்: ஷேக் ரன்கிமான், 17, லேன் தெரு, ஆத்தூர், சேலம் மாவட்டம்.)

  • மண்கோட்டை ”, **匾 仔萨 துரோகி?’ ஏற்ரு விளக்கு” என்ற மூன்று சிறுகாடகங்களின் தொகுப்பு இந்நூல். அமைப்பில் சிறு குறைகள் இருப்பிலும், நடையின் அழகும் வேகமும் மனதைக் கவர்கின்றன. ஹாமாயூன், நல்ல எதிர்காலமுள்ள இளம் எழுத்தாளர். வரவேற்கத்தக்க கல்ல புத்தகம்.

பக்கம் 50. இல் 8-8-8

காதல் உள்ளம். (ஆசிரியர் : சாமி. பழனியப்பன்.

வெளியிட்டோர், பைங்தமிழ்ப் பதிப் பகம், காரைக்குடி.)

சங்க நூல்களில் பொதிந்து கிடக் கும் காதற் சுவையுள்ள சில பாடல் களுக்கு, புது மெருகேற்றிய உரை நூல். எளிய தமிழ்கடை, கருத்துச் சிறப்பும், விரிக்கும் முறையும் மிக கன்று. சாதாரண படிப்பாளிகளும், சங்கத் தமிழைச் சுவைக்கச் செய் பும் ஆசிரியரின் வன்மை பாராட்டுக் துரியது.

பக்கம் 28. வில் -6-.ே

விடுதலை நல்கிய வீரர். (ஆசிரியர்: தே. வீரராகவன் .ே0.1, வெளியிட்டோர், எஸ். வாசன் கம் பெனி, மயிலாப்பூர், சென்னே..) -

அமெரிக்க அடிமை இனத்திற்கு விடுதலே தேடித்தந்த ஆப்ரஃகாம் விங்கன். இத்த்ர்விய நாட்டு விடுதலை வீரன் கரிபால்டி, இந்தியப் பெரி யார் காந்தியடிகள், அயர்லாந்திற்கு விடுதலே நல்கிய வீரன் டிவேலரா ஆகியோரின் வாழ்க்கை வரலாற் அத் தொகுப்பு:நூல். பிறகாட்டு வீரர் கள், அறிஞர்கள் வரலாறுகள் நம் மக்களுக்குப் புத்துணர்ச்சி தருவன வாகும். ஆசிரியரின் தமிழ்ப் புலமை நடையில் ஒளிவிடுகின்றது.

பக்கம் 112. HN 0-~-14-~9 சூழ்ச்சிச் சுழல். (ஆரிசியர் : பாசுமணி வெளியிட் டோர், கற்பக வெளியீடு, முசிரி, திருச்சி மாவட்டம்.)

ஏழைத் தொழிலாளரின் -sତ୍ତ! ଔ> கிலே யொழிந்து, நல்வாழ்வு பெற வேண்டுமென்ற எண்ணத்தில் எழு iந்த நாடக நூல். இளம் எழுத்தாள ரின் அரிய முயற்சி.

பக்கம் 88. سس-8-سي-0 ، أية قيوO

響 魏 錄 வரப் பெற்ருேம். துப்பறியும் வீரன். எழுதியது: மு. தமிழரசு. வில் 8.2.8 சொர்ணமுத்து கிலேயம், தெம்மாப் கட்டு, திருப்பத்துனர்.

அண்ணனும் தம்பியும். எழுதியது: பி. ஆர். விசுவநாதம். இதே இ-இ-இ.

சு கு ஒ. எழுதியது: சூரியகாந்தி. விலை 0.0.6 இவை இரண்டும் கிடைக்குமிடம்: ஜெயம் பப்ளிகேஷன், செளராஷ் டிா கே கே தெரு, சேலம்.

பெரியார் பர்ட்ன். இயற்றியவர்: மணிமுகம். வில் 8.2.8 தமிழ்ச் செல்வி செயலகம், 83, கல் லத்தி முடுக்குத் தெரு, திருநெல் வேலி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/107&oldid=691397" இலிருந்து மீள்விக்கப்பட்டது