பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமநாதர் பிழைத்தார்!

இகதப் பிரஜாபதியின் புதல்விகளைச் சந்திரன் மணந்துகொண்டான். ஒருத்தியிடம் மட்டும் அன்புகாட்டி, பட்ச பாகமாக நடந்துகொண்ட கைககண்ட மாமனுர் சினங் கொண்டார்; சாபம் கொடுத்தார். அதனுள் சந்திரன் வள ரும் சக்தியை இழக்கான். பிறகு இவ்விடம் வந்து ஜோதிர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூசித்து, சாபம் நீங்கப் பெற்ருன். இதனுல் இந்தக் கடவுளுக்கு சோமகாதர் (சோமன்-சந்திரன் என் ஆறு பெயர் கிங் து'-என்பது புராணம். -

'இந்தச் சோமநாகர் ஆலயம், பத்துத் தடவை பாழாக்கப்பட்டுள்ளது கி. பி. 1025-ம் ஆண்டில் கஜினி முகம்மது அழிக்கான், பிறகு பல முஸ்லிம்களாலும், போர் ச்சுகீசியர்களாலும் சேதப்படுத்தப்பட்டது. இதற்குமுன் ஆறு தடவை புதுப்பிக்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டுன் ளது. முன்னுல் ெ சய்தவர்களில் வல்லபபுர மைத்ரேய பன். னர்கள், குஜராத்-கன்னேஜ்மன்னர்கள். (கி. பி. 1025 க்குப்பின் ம்ாளவமன்னன் போஜராஜன், பின்னல் சில குஜராத் மன்னர்கள் குறிப்பிடத்தகக்வர்கள்." என்பது வர்லாற்றுக் குறிப்பு. "இந்தப் பட்டியலில் காலஞ்சென்ற பட்டேலும், தற்போதைய ஜனதிபதி ராஜேந்திரப் பிரசா தும் இடம்பெறவேண்டியவர்கள்'இது நிகழ்கால வரலாறு.

சோமநாதர் ஆலயப்பகுதிக்கு தேவப்பட்டணம் என்று பெயர். ஏனெனில் ஏராளமான ஆலயங்கள் இருக் கின்றன. சற்று துரத்தில் கிருஷ்ணபகவான் உயிர்துறந்த் ‘தேகோத்சர்க்க” என்ற திவ்ய கேஷத்திரம் இருக்கிறது' என் கிறது.ஸ்கல மகிமை.

'உலகெங்கும் இருக்கும் புண்ணிய கதிகள், ஏழு கடல்கள் ஆகியவற்றிலிருந்து தீர்த்தங்களும், எல்லா கண்டங் களிலிருக்கும் புண்ணிய் மரங்களிலிருந்து சமித்துக்களும், புண்ணிய பூமியின் மண்னும் கொண்டுவரப்பட்டு, ஆபி. ஷேகம் செய்யப்பட்டது. இந்தியாவின் எல்லா பகுதியி னின்றும் சாஸ்திரிகள், புரோகிதர்கள், வைதிகப் பிரமுகர் கள், சனுதனிகள், பக்தர்கள் யாவரும் குழுமியிருக்தனர்: இது திருப்பணியின் விசேடம். -

பாட்டுக்கு, பிரம்ம்ர்ண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/114&oldid=691403" இலிருந்து மீள்விக்கப்பட்டது