பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பகுத்தறிவு.

மட்டும் 400 மணங்கும், சேவுகள் 400 மணங்கும் குவிந்திருக் கன. மாங்காய் ஊறுகாய் மட்டும் 50 மன்ங்கு 2 ஆடி நீளமும் 4 அடி அகலமும், ஆழமும் உள்ள 4 கிொட்டிகளில் காய்கறி பகார்த்கங்கள், இப்படி உண்வு ஏற்பாடு.

வேத கோஷங்கள் முழங்கின. பீரங்கிகள் 101 வேட்டுக்கள்ே முழக்கின. ஜனதிபதி ராஜேந்திரப் பிரசாத் விங்கத்கைப் பிரதிஷ்டை செய்தார் அவர் வேட்டியும், அங்கவஸ்திரமும்மட்டும் அணிந்திருந்தார். லிங்கத்தின் அடி யிலிருந்த ஒரு கங்கக் கம்பியை, அவர் வெளியே எடுத்ததும், பிரதிஷ்ட்ைச் சடங்கு முடிந்தது கர்ப்பக் கிருதத்தில் காங்கி ாஸ் ராஷ்டிரபதி காண்டன், அமைச்சர் காட்கில், முன்ஷி, முதலியோர் இருந்தனர். செளராஷ்டிர ஜப்பிரழுதர், க்வங்கர் மன்ன்ர், கால்சராய், கோட்டு முகலியன் அணிந்து ஆச்சாரம் தவறியிருக்கமையால், கர்ப்பக்கிருகத்தில் நுழை வகைப் புரோகிகர்கள் கடுத்து கிறுத்திவிட்டனர். இது முக்கிய நிகழ்ச்சிகளின் விமரிசனம்.

இந்த விதமாக புராணப் பெருமைகள், வைதிக ஆச்சார சீலங்கள், கோடிக் கணக்கான செலவுகள், விளம் ப்ரங்களோடு, சோமகாதர் கோயிலைப்புதுப்பித்து, கும்பாபி ஷேகம் செய்திருக்கிரு.ர்கள் இந்துமத பக்தர்கள். மக்க ளின் வாழ்வில் அக்கரையற்ற, கன்னலமிக்க செல்வர் கள், கள்ள் ச் சங்கையில் கொள்ளேலாபமடித்த வணிகர்கள், மதவெறிகொண்ட மன்னர்கள். இதுபோன்ற செயல்களால் மக்களின் அன்பைப் பெற்றுவிடமுடியாது என்பது திண் 茨雳遂。

பண்டைக்கால அரசியல், பொருளாதார, சமூக கிலேமைகளையும், மத மாச்சர்யங்களையும் புதுப்பித்து, மதம், கடவுள் தன்மைகளில் கம்பிக்கையும், பக்தியும் உண் டாக்கி, மக்களின் பகுத்தறிவையும், எழுச்சியையும், கன் னம்பிக்கையையும் குலைப்பது தவிர, இதற்கு யோக்கியமான நோக்கம் வேறு என்ன இருக்கமுடியும்? எல்லா மதத்தி னர்க்கும் பொதுவில் கின்று, கல்லாட்சி புரியவேண்டிய ஜனதிபதி, ராஷ்டிாபதி, அமைச்சர்கள் போன்றவர்கள், இதுபோன்ற மத வளர்ப்புத் திருப்பணிகளில் ஈடுபடுவது சற்றேனும்காட்டுக்குகந்த செயலன்று.

கோடிக கணக்கான செலவில், செத்துக்கிடந்த சோமநாதர் பிழைத்தார் பஞ்சம், புசி, பட்டினியால் மடி யும் மக்கள் கிலே என்ன? யார் கவனிப்பது? e eе е

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/115&oldid=691404" இலிருந்து மீள்விக்கப்பட்டது