பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர். அம்பேத்கார்.

மதக் கொடுமையும், சாதிக்கொடு மையும், பழக்க வழக்கங்களின் பெயரால் நிகழும் அநீதிகளும் அழிக் கப்படவேண்டும் என்பதில், மாருத கருத்துடன் பணியாற்றும் தலைவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அவர் பேச்சும், எழுத்தும் துணிகர மானவை. மிகப் பயனுள்ளவை. எனவேதான் தாழ்த்தப்பட்டோரின் மதிப்புக்குரிய ஏகத் தலைவராக இன் றளவும் இருந்துவருகிருர் நான் ஒரு

இந்துவாகப் பிறந்தாலும், இந்துவாக இறக்கமாட்டேன் என்று சொல்லி,

இந்து மதம் தீண்டாகார்க்கு இழைக் கும் கொடுமைகளே காடறிய வைத் இவர் தமது இடைவிடாத உழைப் பால், தாழ்த்தப்பட்ட இனத்திற்குப் பல அரசியல் உரிமைகளேத் தேடித் தந்தவர். இந்திய உபகண்டத்திலிருக் கும் எந்தத் தலைவரும், அறிஞரும் அவரின் கருத்துக்களே எளிதாகப் புறக்கணித்துவிடமுடியாது. சாதியை ஒழிக்க வழி-துத்திரர்கள் யார்?-இந்து மதப் புதிர்-ரூபாய் பிரச்சினை-தீண்டப் படாதார், முதலான நூல்கள் பல எழுதியுள்ளார். எல்லாம் ஆங்கிலத் தில் உள்ளன. அவை யாவும், அறி வின் அடிப்படையில் அமைக்கப் பெறும் எதிர்கால சமுதாய்த்திற்கு வழிகாட்டுவனவாகும். இத்தகைய அறிவியல் மேதை, டாக்டர் அம்பேத் காரின் 58-ம் ஆண்டு கிறைவு காள், ஏப்ரல் 14-ல், பல இடங்களில் கொண்டாடப்பட்டது. வரும் ஆண்டு களில் அறிவியல்வாதிகள், அவரது

கி&rவு நாளே மேலும் சிறப்பாகக் கொண்டாடுதல் வேண்டும். அவசிது கருத்துக்களைப்பரப்புதல் வேண்டும். வாழ்க அறிஞர் அம்பேத்கார்.

சமாதான பாகம்!

ஏப்ரல் 26 முதல், 5 நாட்கள் யமு னேக் கரையில் சாதுக்கள் பலர் கூடி, உலக சமாதான யாகம் கடத் கிற்ைகளாம். பல காடுகளினின்றும் சன்யாசிகள் வந்தார்களாம், யாகத் தின் விளைவு என்னவென்பது தெளி வாகத் தெரியவில்லை. யாகம் டேக் கும், இந்திரனே, சிவனே, விஷ் ணுவோ தோன்றுவார்கள், ஆவிர்ப் பாகம் பெற்றுக்கொண்டு, தபசிகி ளின் விருப்பத்தை கிறைவேற்றிச் செல்வார்கள், இவை புராணங்களில் காண்பவை. இந்த யாகத்தில் உல் கத் தலைவர்களான ட்ரூமென், ஸ்டா வின், அட்லி, போன்றவர்கள் பிர சன்னமாகி, ஆவிர்ப்பாகம் பெற்றுக் கொண்டார்களா இல்லேயா வென் பது தெரியவில்லை. அவர்கள்தானே சமாதானத் தலைவர்கள்.

ஆல்ை ஒன்றுமட்டும். நிச்சயம்; உண்மையான உலக சமாதானம் வேண்டி, அதற்குரியன செய்ய மாநாடுகடத்த் முயல்பவரைத் தடை செய்யும் கமது மதச்சார்பற்ற அா சாங்கம், இந்த மடத்தனமான கேவிக்கூத்தை ஆதரித்து, தக்க உதவி செய்திருக்கும். எனெனில் பாகம், பூசை, பஜனை, காலட் சேபம், சடங்கு, சாஸ்திரம் ஆகிய வற்றைப் பாதுகாக்கும் இந்திரன் சேர்ந்தவர்கள்

கின்றர்கள் எதை எதிர்பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/116&oldid=691405" இலிருந்து மீள்விக்கப்பட்டது