பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அங்குமட்டுமென்ன...........

தென்னுஃப்பிரிக்காவிலிருக்கும்.இக் தியர்கள், இனவெறி காரணமாக, மிகக் கேவல முறையில் கடத்தப்படு கின்றனர். அரசாங்கம் கருப்பர் ஒதுக் கல் சட்டம் இயற்றி, உரிமைகளைப் பறித்துக்கொண்டு, இந்தியர்களேத் தாழ்த்தி ஒதுக்கிவைத்திருக்கின்றது. இனம், கிறம், பிறப்பு காரணமாக மனித குலத்தில் பிரிவுகளே உண் டாக்குபவர் சுயநலமிகள், பித்தலாட் அவர்கள் திருந்து வண்ணம் புத்தி புகட்டல்வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்மூல்; தென்னஃப்பிரிக்க அரசியல்தலைவன கிய மலானத் தீவிரமாகக் கண்டிக் கும் நம் காட்டுத் தலைவரில், பெரும் பாலோர் மலானின் பரம்பரையாக இருப்பதுதான்! அவனுக்குள்ள இன வெறியில், இவர்கள் அணுவளவும் குறைந்தவர்களல்ல. பிரம்மாவின் உடம்பில் நான்கு சாதியினர் பிறந்த தாகச் சொல்லி, ஏமாந்தவனேச் "சூத்திரன்' ஆக்கியும், அவனினும் இளிச்சவாயனைத் தீண்ட தான்.” ஆக்கியும் கழனியிலும், சேரியிலும்

டக்காரர்கள்.

ஒதுக்கிவைக்கப்பட்டு, மனித உரிகை கள் யாவும் மறுக்கப்பட்டு, காயி னும் கீழாக மதிக்கப்படுகின்றனர் இங்கே படிக்கும் உரிமையில்லை, பொது இடத்தில் பழகும் உரிமை யில்லை, மிஞ்சிப் படித்தவனுக்கும் வேலையில்லை. இப்படிக் கொடுங்கோ லாட்சி புரிகிறது. இக்காட்டுப் பார்ப்ப aயம். இந்த இனவெறியர்கள், தம்மைத் தாம் எண் ணிப் பார்க்கா மல் மலான்மேல் பாய்கின்றனர்! சாதிவெறியிலே, நம் காட்டில் உலா

வும் ஒரு சங்கராச்சாகிக்கு ஈடாவது

துன்புற்ற

பகுத்தறிவு.

சைன் என்று சிந்தித்துப் பாருள்

கள். இனவெறி அங்குமட்டுமென்ன,

இங்கு அதற்குமேல் இருக்கிறதே!

மே தின் விழா.

சநாள் முழுதும் டுபேர ல் உழைக்கவேண்டும். பயனே எதிர் பார்த்தல் கூடாது' என்ற கிலேயில் தொழிலாளர், ഖ്,ു கொண்டெழுந்து வெற்றிபெற்றனர். மேலே நாட்டிலே, கிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளருக்கு, வேலே நேரம் 8 மணி என்று ஏற்பட் டது. அந்த வெற்றியின் கினேவே மே தின விழா. இந்த விழாவைத் துவக்கியது ஃபிரான்சு. பின்னர் தொழிலாளர் நலன் கருதி, காடெக் கும்கொண்டாடப்பட்டுவருகிறது.கம் காட்டில் இந்த மே தினத்தை முத்ன் முதலில் கொண்டாடினவர்கள் சுயமதி யசதைக்காரர்களே. மே தினம்பற்றி விளக்கம் தந்தது ' குடியரசு’ வார இதழ்தான். இன்று மேதினம் பற்றித் தொழிலாளர்கள் ஓரளவுக்கு அறிவரென் ருலும் இது போதாது. காட்டிலுள்ள எல்லா வகைத் தொழி லாளர்களும் ஒன்றுபடல்வேண்டும். ‘உழைப்புக்கேற்றஊதியம்,தேவைக் கேற்ற வசதி பெறுதற்கு, மே கின விழாவன்று உறுதிகொள்ளவேண் டும். அதிக உழைப்பால் கிடைக்கும் சிறிய ஊதியத்தையும், தேர், கிரு விழா, கோயில், குளம், பிரார்த் தன, சூடம், சாம்பிராணி என்று செலவழித்துவிட்டு, விகியின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஏங்கி கிற் கும் காழைத் தொழிலாளியின் శిషు

யில்-அறிவில், மே தினக் கொண்

டாட்டம் ஒரு புத்துணர்வைப் பாய்ச்

சுமாக. eeee

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/117&oldid=691406" இலிருந்து மீள்விக்கப்பட்டது