பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

கு சோ பே சு கி ரு ! i § - தி. ரா. தக்கராசன் - > !----- 演 اسسسسسسست

ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்குண்டில், பழமைக்கும் புதுமை க்கும் போராட்டம் - பெரும் போ ாாட்டம் பழமை பல்லவி பாடியது. புதுமை புரட்சி கீதம் பாடியது. பழமைக்கோட்டை சரிந்து விழுங் தது. புதுமைக் கோட்டை புரட்சிக் கோட்டமாக விளங்கியது. புதுமைக் குப் பிரதிநிதியாகத் தோன்றினுன் அறிஞன் குசோ. மக்களுக்கும் ஆளும் உரிமை உண்டு என்று முதன்முத லாகத் தன் கருத்தை பகிரங்கமாக கூறினவன். செல்வர்கள் மட்டுமே அரசியலில் ப்ொறுப்பு ஏற்கத் தகுதி

யுடையவர்கள் என்ற பழங் கருத்,

தைத் தகர்த்தெறிந்து, உழைத்துப் பிழைக்கும் ஏழைப் பாட்டாளித் தோழர்களுக்கும் அரசியலில் பங் குண்டு என்று கூக்குரலிட்டுக் குவ லயம் கடுங்கப் புரட்சியொலி எழுப் பியவன் ரூசோ, இவன் எழுதிய நூல்கள் பிரெஞ்சுப் புரட்சிக்கு வழி காட்டிகள். இவரின் மேற்கோள் களே எடுத்துக்காட்டுவதே சிறந்த பெருமையாக எண்ணினர்கள் எழுத்

தாளர்கள். 'ஆட்டமும் பாட்டமும்

மிேக்கில்லை. அன்னியர் ஆதரவும்.

கமக்கில்லை. ஆண்டை அடிமையென். பது இங்கில்லை. அவனியிலே நமக் கிடில்லே' என்று புரட்சி கீதம் புன்ந்து, பொதுகலப்பணி புரிந்து வெற்றி கண்டான். இன்று உலகில் எண்ணற்ற ஏழை மக்களின்

வாழ்க்கையிலே, அவர்கள் விடு கின்ற சுதந்திர மூச்சியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ருன் ரூசோ, ஏழை களுக்காகத் தன் வாழ்க்கையையே காணிக்கையாகக்கொடுத்து,செயல் கள் பல செய்துகாட்டி, ஃபிரெஞ்சுப் புரட்சி என்று சொல்லப்படுகின்ற மகத்தான செருப்பை மூட்டிவிட்ட வன் ரூசோ, சீரழிந்தசமுதாயத்தைச் செப்பனிட்ட அத்தகைய சிறந்த சீர் திருத்தவாதி குசோ கழகமொன் றில் பேசு கி மூ ர் கேளுங்கள். தோழர்களே!

பாரிசு மாநகரத்திலிருக்கும் உன்

கள் இலக்கியக் கழகம் எனக்குப் பேசவாய்ப்பளித்ததுபற்றிப்பெருத்த மகிழ்ச்சியடைகிறேன். இதன் செய லாளர் எனக்கு நீண்ட காளாகத் தெரிந்தவர். உன்கள் எண்ணக் களே இலக்கியக் கழக 'த்தில் வெளியிடுங்கள், எங்களால் இயன்ற உதவிகளே இல்லையென்று கூருமல் செய்ய முன்வருகிருேம்" என்று கூறினர். பல நாட்களாக வற்புறுத் திய் இந்த வேண்டுகோள், இன் றைக்கு கிறைவேறுகிறது. எனக்கு இந்த இலக்கியக் கழகத்தின் சார் பில் ஆதரவளிப்பீரோ, அல்லது அளிக்கமாட்டீரோ என்பது என். பேச்சு முடிந்த்பின் எழவேண்டிய பிரச்சினை. எனவே என் பேச்சை உங்களின் ஒத்துழைப்பின் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/12&oldid=691304" இலிருந்து மீள்விக்கப்பட்டது