பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னே

கொஞ்ச காாேக்கு பிளான் சிலே விை ைஎன்ற இளஞ் சீமாட்டி வசித்துவந்தாள். கல்ல அழகி. பெருங் குடும்பத்திலே பிறக் தவள். விதவை. மறு மணம் செய்து கொள்ள சனுே மறுத்துவிட்டாள். எனினும் வனப்புள்ள வாலிபனுெரு வன்மேல் ஆசைகொண்டாள். கம் பிக்கையான வேலேக்காரியைத் துரத ஒப்பினுள். வசப்பட்டுப் போனன். அநேக அந்தரங்க இன்ப சக்கிப்புக் களுக்கு ஏற்பாடு செய்தாள். இாக சியமாகக் கடடிக் களித்தனர்.

அதே சமயத்திலே, பிளாசன்சிலே சினேரி என்ற இளைஞன் இருந்தான். பாரிளிலே பல வருஷம் படித்தான். அறிஞன் என்று அழைக்கப்படுவ

தற்காக அல்ல, விஷயங்களின் காசன் காரியத்தைத் தெரிந்து

இந்திதி

r ;

ു്.

ஜீெ

எலின அழகி. பணக்கா. இளம் விதவை. கள்ளக் காதலில் இன் பம் நுகர்பவள்.

னேரி படித்தவன். பண்டிதன். காதலில் சிக்கி கெளரவத்ை இழக்கிமூன். இருவர்க்கும் கடக்

கும் விகோதப் போராட்டம்.........

-

கொள்ளக் கற்ரு:ன். கிளாரன்சுக் குத் திரும்பி வந்தான். அங்கே அவ துக்கு மதிப்பு மிகுந்தது. அவ அடைய கல்விக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த வகை, கண்ணியமானவாழ்வு. நடத்திவந்தான். ஆல்ை இழக்கமாக அறிவாளிகளும், கிபுணர்களும் கா தல் கன்னிகளில் சுலபமாக சிக்கிக் கொள்வது போலவே, ரின்ேரியும் சிக்கினுன், ... . . . .

ஒரு நாள் ஒரு விருந்தில்ே விதவைக் கோலத்திலிருந்த எலிகுச் சீமாட்டியைச் சந்தித்தான். பேரழகி யாகத் தோன்றினுள் சினேரிப் பெரு மகனுக்கு கட்டழகி இவளேப்போல் கான் கண்டதில்லையென்று நினைத் தான். இவளேக் கட்டியனேக்கும் பாக்கிய ம் யார் கைகளுக்குக் கோடுத்துவைத்திருக்கிறதோ என்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/120&oldid=691409" இலிருந்து மீள்விக்கப்பட்டது