பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}

ஏங்கின்ை. பார்வையை அவன் பக்கம் பல தடவைகள் வீசின்ை. அருமை பெருமையான காரியங்கள், சிம்மப்படாமல் முடியாதென்ற் எண் ேைமலிட்டால், அவளே பட்டர்வது திருப்திபடுத்துவதென்று இiமான்த்தான்.

தசையைப் பார்த்தவண்ணமே இருப்பவளல்ல அத்தையல். தன்

னேப்பற்றி மிக மேலாக நினைத்துக் கொள்பவள். கவனிக்கிரு.ர்களா

தன்ை யென்று கண்ணே ஒட்டினுள்

காலுபுறமும், ரினேரியின் ஆசை கனிந்த பார்வை அவள் கண்ணிலே பட்டது. புன்முறுவல் கொண்டாள். அவ்வப்பொழுது னேரிக்கு, அவள் கண்ணின் கோட்டிலிருந்து மின்னல் தாதுகள் பறக்கும் அவன்மேல் ஆசையிருப்பதாக அவன் நம்பும் படிச் செய்ய

நமது அறிஞன் ரினேரி தன்னு டைய தத்துவத்தை யெல்லாம் ஒரு புறம் ஒதுக்கிவைத்தான். கைத்யையெல்லாம் அவள் பக்கமே திருப்பின்ை. அ. வ ள் வசிக்கு மிடத்தைக் கண்டுபிடித்தான். அந்த வழியில்ே அநேக தடவை கடக்க வாயம்பித்தான் ஏதாவதொரு சாக் குவைத்துக்கொண்டு அச்செய்கை அவள் தற்பெருமைக்குத் தம்பட்ட மடித்ததுபோலிருந்தது. அவளும் அவனது ஆசையை அறிந்து, தயங்கு பவள்போல் நடித்தாள். ஆகவே அவள் தசகியை நெருங்கின்ை. விஷ யத்தை எடுத்துச் சொல்லி, விருப் பத்தை உணர்த்துமாறு சேடியை வேண்டினுன் தோழி சென்று எலி குவிடம் கூறினுள், எலின எள்ளி

ன்ை

நகையாடினுள்.

எப்பாடு

பகுத்தறிவு.

அரிகாசம் செய் தாள். பார் கோழி, பாரிளிருந்து கொண்டுவந்த கொஞ்சம் பகுத்தறி வையும் இங்கு இழக்கப் போகிறன் பார். அவன் கேட்பது கிடைக்கும். ஆகவே செல். அவனே ப் பார்த்த பொழுதெல்லாம் சொல், நீ அவளே விரும்புவதைவிட அவளுன்னே அதி கமாக நேசிக்கிருள், ஆல்ை அவள் மானத்துக்கு 'மதிப்புக் கொடுக்க வேண்டியவளாயிருக்கிருள். நீங் கள் அவள் கினைக்கிற அளவு புத்தி சாவியாயிருந்தால், அவள்மேல் இன் னும் அதிகமான ஆர்வங்கொள்ள வேண்டுமென்று சொல்' என்ருள் எனின.

சொன்னபடி செய்தாள் தோழி. மகிழ்ச்சி மேலிட்டது பண்டிதனுக்கு. சேடியிடம் மேலும் வற்புறுத்த ஆரம் பித்தான். கடிதங்கள் எழுதினன். பரிசுகள் அனுப்பிவைத்தான். அவை கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆளுல் பதில்கள்தான் கிடைக்கும். இப்படிச் சந்தேகமான கிலேமையிலே நீண்ட காலம் அவனே வைத்தாள் எலி.ை

பொதுவான, சாதாரண

பூரா விஷயத்தையும் ஒரு நாள் தன் சொந்தக் காதலனிடம் தெரிவித் தாள். அவன் பொறுமை கொண் டான். அவன் சந்தேகம் சரியல்ல வென்று அவனுக்கு நிரூபிக்க விரும் பிளுள். ரினேரியின் கோரிக்கையும் வளாகதுவகதது.

"அவருக்கு என் மேல் ஏற்பட்ட காதல் தெரிக்கதிலிருந்து, அவரைக் திருப்தி செய்ய இன்னும் ஒரு சக் தர்ப்பம்கட்ட எனக்குக் கிடைக்க கிறிஸ்மஸ்விழா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/121&oldid=691410" இலிருந்து மீள்விக்கப்பட்டது