பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

வில்ே, அவருடனிருக்கும்படியான பாக்கியம் கிடைக்குமென்று கினேக் கிறேன். கிறிஸ்மஸ் நாள் சாயந்தி ம், அவரை நான் என் வீட்டுக்கு வரும்படிச் சொன்னேன் என்று சொல்' என்று தன் வேலைக்காளியை அனுப்பினுள் எவிஞ.

. 警 ఫ్లో

கரையில்லாக், களிப்பெய்தின்ை ரினேரி, குறிப்பிட்டநாளிலே குறித்த கேரத்திலே, ரினேரி, மங்கையின் மாளிகைக்குச் சென்றன். சேடி அவனே முற்றத்தில், மதில் கவருக் குள்ளே, திறந்தவெளியில் கிறுத்திப் பூட்டிவைத்தாள். எலி ைவருவா ளென்று இவனும் காத்திருந்தான்.

அன்றிரவைத் தன்னுடன் கழிக்கு மாறு அழைப்பு விடுத்திருந்தாள் தன் வாலிபக் காதலனுக்கு அழகி எலிகு. காதலனும் வந்தான். இரவு சாப்பாட்டுக்குப்பின்னல், தான்செய் பப்போவதைப்பற்றி அவனுக்குத் தெரியப்படுத்திவிட்டு,மேலும் சொன் ஒள்: நான் அந்தப் பண்டிதன்மேல் வைத்திருககிற அன்பு, எவ்வளவு பெரியது என்று நீ இப்பொழுது பர்ர்க்கலாம். அகாவசியமாகப் பொருமைப்பட்டாய்' என்ருள். அவனும் அதை ஆவலோடு கேட் டான், அவள் காரியத்தைக்கான ஆசைப்படுபவன் போலு. .

அன்றைய தினத்துக்கு முன்னுல் ஏராளமான பனி பெய்திருந்தது. எல்லா இடங்களிலும் பனிமூடிப் போயிருந்தது. வழக்கத்தைவிட கடுமையான குளிரினுல் கஷ்டப்பட் டான் ரினேரி. பொறுமையோடு தாங்கிக்கொண்டான், பி ன் குல் பெறப் போகும் இன்பங்களே

il

சிறிது நேரத்திற்கெல்லாம் விைனு தன் காதலனிடம் வா! படுக்கை யறைக்குச் செல்வோம், பலகணி வழியாய்ப் பார்ப்போம். பொறு மையுள்ளத்தால் அஞ்சிய அம்மனி தன் என்ன செய்கிருனென்று கவ. னிப்போம். வேலைக்காரியை بولاية ருக்கிறேன்' என்று சொல்லி, அவனே இழுத்துச் சென்றுள் மேல் மாடிக்கு. அவனுக்குத் தெரியாமல் அவனைப் பார்த்தார்கள். அப்பெர் ழுது தோழி சொல்லிக்கொண்டிருந் தாள:

"ஐயா! உங்களிடம் வந்து இருக்க முடியாகிருப்பதற்காக, என் எச மானி பித்துப்பிடித்தவர் போலிருக் கிருர்கள். சாயுங்காலம் அவர் சகோ தரர் ஒருவர் அவரைப் பார்க்கவந்து விட்டார்கள். அவரோடு சாப்பிடப் போகிறர்கள். இன்னும் போனபா டில்லையே. ஆனல் கான் நினைக்கி றேன், அவர் அதிகநேரம் தங்கமாட் டாரென்று. இந்தக் காரணத்தால் தான் என் எசமானியம்மா வர் முடியவில்லை. வ்ரமுடிந்த உடன்ே வந்துவிடுவார்கள். உங்களைக் காக்க வைத்ததை, நீங்கள் வேறுவிதமாக கினைத்துக்கொள்ளக் கூடாதென்து அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்:

கனேரி அதை உண்மையென்று நம் பிச் சொல்லுகிரன்: "ஒ என்ன்ே

பற்றிக் கவலைப்படவேண்டியதில்ல்ை யென்று உன் !..? சொல். சவுகரியமாக வரமுடிங் பொழுது வட்டும். ஆல்ை அவ அதிக காலதாமதம் செய்யா: ருக்கநான் வேண்டுகிறேன்' வே. காரி பிறகு தன் படுக்கை சென்றுவிட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/122&oldid=691411" இலிருந்து மீள்விக்கப்பட்டது