பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

  • நல்லது. இப்பொழுது என்ன கினேக்கிருப்? நீ எண்ணியதுபோல கான் அவன்மேல் ஆசைகொண்டி ருந்தால், அவனே அந்த அறையி லேயே குளிரினல் விரைத்துப்போக விடுவேனென்று உன்னுல் கற்பனை செய்யமுடிகிறதா?" என்று தன் காதலனேப் பார்த்துக் கேட்டாள்

எ வி ,ை அவனுடன் படுக்கைக்

குச் சென்ருள். காதலன் சந்தேகம் மறைந்தது. படுக்கையில் படுத்து, பாவம், அந்த அப்பாவி மனிதனைப்

பற்றிப் பலபல பேசிச் சிரித்தார்கள்.

அவனே முற்றத்து வெளியில், முன் னும் பின்னும் கடந்தவண்ணமிருக் தான். குளிரில் உறைந்துபோகாம வி ரு க் க, உட்காருவதற்குக்கூட ஒன்றுமில்லை. சில்லென்று வீசும் காற்றினின்றும் விலகவும் வழி யில்லை. சகோதரன் சாவகாசமாகத் தங்கிக்கொண்டானே என்று.அவனே மனதில் சபித்தான். காதில் விழும் சப்தமெல்லாம், கதவு திறக்கும் சப் தம்தானேவென்று எதிர்பார்த்து ஏமாந்தான். இன்பக் கேளிக்கை களுக்குப் பிறகு, பாதி ராத்திரியில் எலி ைதன் காதலனிடம் சொன் ஞள்: -

"நல்லது. என் காதல! இப்பொ ழுது, பண்டிதரைப்பற்றி என்ன அபிப்பிராயப்படுகிருய்? இந்த சம யத்திலே உன்னிடமுள்ள என் காதல் பெரிதா? அவுன் அறிவு பெரிதா? எது வல்லது என்று εται துகிருய்? உன்னுள்ளத்திலெழுந்த பொருமையின் வெறுப்புணர்ச்சியை

அவன் அனுபவிக்கும் கடுங்குளிர்

சமப்படுத்திவிட்டதா?”

'ஓ' என் பொற்கொடியே! தான் என் இன்ங்க் களஞ்சி

£

வருவோம்"

பகுத்தறிவு.

ஆறுதலின் உறைவிடம். உன்ன டிமை தான்’ என்ருன் காதலன்.

'அப்படியானுல் எனக்கு ஆயிரம் முத்தங்கள் கொடு, அவன் ஆயிரம் முத்தங்கள் கொடுக்கவில்லை. பத்தா யிரம் முத்தங்கள் கொடுத்தான்! இம்மாதிரியான இன்பச் சேட்டை களுக்குப் பிறகு, தயவு செய்து கொஞ்ச நேரம் எழுந்திரு. என் புதுக்காதலன் எனக்கெழுகிவிடுத்த அஞ்சல்களில் சொல்லியிருக்கும். ஆசைக்கனல், இன்னும் கொழுந்து விட்டெரிகின்றதா என்று பார்த்து என்று சொல்வி, எழுந்தாள் எலி.ை மறுபடியும்சன்ன. விடம் சென்று, ரினேரியைப் பார்த் தார்கள். ரினேரி தன் பற்களெல்

லாம் தந்தியடிக்க, தன் முழு பலத்து, டனும் குளிரிலிருந்து காப்பாற்றிக்

கொள்வதற்காகப் பணியிலே காட்டி யமாடிக் கொண்டிருந்தான்.

பார்த்தாயா? மத்தளமில்லா மல், வீணேயில்லாமல் வித்வானே கடனமாடச் செய்துவிட்டேன். வா! கதவருகில் செல்லலாம். நான் அவ னிடம் பேசுகின்றேன். அது இன் னுக் கொஞ்சம் கன்ருயிருக்கும்,' என்ருள் இளஞ் சீமாட்டி

மெதுவாக, கடந்து சென்ருள். சாவித்துவாரத்தின் வழியாக அவ

னேக் கூப்பிட்டாள். ரினேரிக்கு ஏற். பட்ட ஆனந்தத்துக்கு அளவில்லை.

கதவினிடம் சென்மூன். இதேr இருக்கிறேன் பெண்ணே உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், கத வைத் திற. கான் இங்கு குளிரினுல்

ாகும் விலைமையிலிருக்கிறேன்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/123&oldid=691412" இலிருந்து மீள்விக்கப்பட்டது