பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

"நிச்சயமாக நீங்கள் இந்தச் சாதாரண குளிரினுல் சங்கடப்பட முடியுமென்று தான் நம்பவில்லை. பாரிஸிலே இன்னும் அதிகக் குளி தாயிற்றே ஆளுல் நான் உங்களை இப்பொழுது உள்ளே விடமுடியாத நிலைமையிலேயிருக்கிறேன். ஏனெ னில், இந்த துரதிர்ஷ்டம்பிடித்த என் சகோதரன், போன இரவு என் வீட் டிற்குச் சாப்பிட வந்தவன் இன்னும் போனபாடில்லே. ஆல்ை அவன் சிக் கிரம் போய்விடுவான். பிறகு கான் உடனே வந்து கதவைத் திறக்கி றேன். இப்பொழுதுக.ட மிக்க கிர மப்பட்டுத்தான் அவனே விட்டுவிட்டு உங்களிடம் வரமுடிந்தது.இவ்வளவு நேரம் காத்திருப்பதற்காக சஞ்சலப் படவேண்டாம் என்று சொல்லிப் போக வந்தேன்' என்று பதிலளித் தாள்.

"அப்படியால்ை உன்னைக் கெஞ் சுகிறேன். கதவையாவது திறந்து விடு. பனி ஏராளமாகப் பெய்கிறது. உள்ளேயாவது வந்து சற்று மறைப் பாக இருக்கிறேன். அதற்குப் பிறகு எவ்வள்வு நேரம் வேண்டுமென்று லும் கர்த்திருக்கிறேன்" என்றன்.

ஐயோ! என் ஆசை காயகசே! இந்தக் கதவைத் திறந்தால் சப்தம் போடுமே. அது என் சகோதரன் காகில் விழுத்துவிடுமே. அவனேங் போய் கான் முதலில் வழியனுப்பி விட்டு, பிறகு வந்து கதவைத் திறக் கிறேன்' என்ருள்.

'உடனே செய். கான் வரும்பொ ஆழ்து நன்றுக நெருப்பு:எரிந்துகொண் டிருக்கட்டும். )بین ۰ ... . ."..."." ایلی

13

உணர்ச்சியும் அற்றுவிட்டது' என் ருன் ரினேரி.

"என்னுல் அதை நம்பமுடியாது. உங்கள் கடிதங்களில், உன்மேல் கொண்ட மோகதாபத்தால் எரிகின் றேன் என்றெழுதினர்களே, இப் பொழுதான் தெரிகிறது இவ்வளவு நாள் எழுதியதெல்லாம் வெறும் புரட்டு என்று. எப்படியிருந்தாலும் நான் போகிறேன். தைரியமாயிருங் கள்’ என்ருள் எவினு.

இந்த சம்பாஷணேயைக் கேட்டு சந்தோஷமடைந்த காதலனும், அவ ளுடன் படுக்கை யறைக்குத் திரும்பி ஞன்.

பாவம், அறிஞன் சினேரி சிறிது நேரம் ஒரு காலிலும், பிறகு மற். ருெரு காலிலும் நாரையைப்போல் கின்று, கின்று பார்த்தான். அவன் பற்கள் கிட்டிப்போயின காலஞ் செல்லச்செல்ல, தன்னே அவமானப் படுத்தச் செய்யப்பட்ட சூழ்ச்சியின் வஞ்சக கோக்கத்தை உணர்ந்தான், கதவைத் திறக்கப் பல முயற்சிகள் செய்தான். வெளியேற வேறு மார் கங்கள் உண்டாவென்ஆராய்ந்தர் காணவில்லை. தான் சுலபமாக ததை எண்ணி கொந்தான். கா: கிலேயைக் கடிந்துகொண்டான். அவள் குருர எண்ணங்கண்டு கலக் கின்ை. நீண்ட இரவை எண்ணி கெஞ்சங் குமுறின்ை. அவள்மேல் வைத்த அன்பு அருவறுப்பாக மாறி யது. பாசம் பழிவாங்கும். தி யாகப் பரிணமித்தது. வஞ்சம் தீர்த் துக்கொள்ள வழிவகுக்க ஆரம்பித் தான். ズ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/124&oldid=691413" இலிருந்து மீள்விக்கப்பட்டது