பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4

வைக்கப்பட்டான். பொழுது விடிங் தது! சொல்விவைத்தது போல

வேலைக்காரி வந்தாள். ஐயா காங் கள் கொடுத்துவைக்கவில்லை. இரவு வந்த -: எவ்வளவோ த.அ.தல்ை நீங் ான ஆதிக்கா ஆக்குத்தெரி.

این بنا به ن-ته

யாததில்லை. பொதுேேய்ாடிருக் கள். வேறெரு சந்தர்ப்பத்தில் வேலேயை முடித்துக்கொள்ளலாம். என் எசமானியம்மாளுக்கு இது மிகவும் கவலையைக் கொடுத்துவிட் டது” என்ருள்.

வந்த எரிச்சலே அடக்கிக்கொண் டான் ரினேரி. கற்றபாடத்தை அதற் குள் மறந்துவிடுவான? அவர்களைப் பயமுறுத்தினுல், அந்தப் பயமுறுத் தல்களே அவர்கள் தன்மீது பானங் களாக உபயோகிப்பார்கள் என்று, எந்த உணர்ச்சியையும் - வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் மிகுந்த பணிவோடு சொன்னன்; 'உண்மையிலேயே இதைவிடமோச மான் இரணுவ, என் வாழ்நாளிலேயே அனுபவித்தில்லை. ஆல்ை உன் எச மானியை ஒன்றுக் குற்றஞ் சொல்வ தற்கில்லை. எவ்வளவோ அக்கரை

யுடனும், அன்புடனும் என்னே க் தேற்றி, ஆறு த ல் சொல்லிப் போனுள். நீ சொல்வதுபோல்

வேருெரு சமயம் பார்த்துக்கொள்ள லாம். நல்லது நான் போய் வருகி ಡಿಪr, உன் எசமானியிடம் என் கன்றியைத் தெரிவி.”

தள்ளாடித் தத்தளித்து, குளிரிலு ஆலும், துக்கம் விழித்ததாலும் களைத் துப்போய், வீடு சேர்ந்து தன் படுக்கையில் விழுந்தான் ரினேரி.

அவன்

பகுத்தறிவு.

விழித்த பொழுது, கையும் காலும் மாத்துப்போய், சுவாதீனம் இழக் ததைக் கண்டான். மருத்துவர்களே வரவழைத்து மருந்து பூசின்ை. இளைஞயிைருந்ததால் எளி தி ல் பூரண ஆரோக்கியத்தைப்பெற்றன். இல்லையேல் ஆய்த்தாய் முடிந்திருக் கும். பூரண குணமடைந்ததும், வஞ் சத்தை கெஞ்சிலேயே வைத்துக் கொண்டு, வழக்கம்போல் அவளி டம் ஆசை கொண்டுள்ளவனாகவே காட்டி வந்தான். கடைசியிலே பழி

தீர்த்துக்கொள்ள அருமையான ஒரு

சக்தர்ப்பம் வாய்த்தது.

அவனுடைய காதலன் ஒரு தேன் வண்டு, எனவே வேருெருத்தியின்

மேல் கவனஞ் செலுத்த ஆரம்பித்

தான். எலில் கண்ணிரால் கரைய ஆரம்பித்திாள். தன்னைக் கைவிட்டு விட்டானேயென்று கலங்கினுள். அவள் காதலனை இழந்ததுக்கத்தை ஆற்றும் வகை தெரியாக், வேலைக் காரி வேதனைப்பட்டாள்.

ரினேரி அவ்வழியே சில சமயம் செல்வதைக் கண்ணுற்ருள் அவள். அவள் மூளையில் ஒரு மூடஎண்ணம் உதித்தது. மாக்கிரீகத்தால் எலிகு வின் மாஜி காதலனின் மனக் கிருந் தும்படிச் செய்யலாமென்று எண் ணினுள். மாக்கிரீக வேலேயிலே

ரீனேரி மகா நிபுணன் என்று அவள்

கேள்விப்பட்டிருந்தாள். எ ன வே. இதைப்பற்றி எலிவிைடம் எடுத்துச் சொன்னுள்.

மாந்திரீக் வேலை தெரிந்தவனுயி குங்தால், தன் மனதையே மயக்கி யிருக்கமாட்டாகுவென்பதை நினைத் தாளில்லே அந்த மதியி ல் ல | ச் சீமாட்டி (அடுத்த இதழில் முடிவுறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/125&oldid=691414" இலிருந்து மீள்விக்கப்பட்டது